FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 11, 2017, 10:45:38 PM
-
இ.எம்.சொலுஷன் தெளிச்சா,கொசுத் தொல்லை இருக்காது!
(https://3.bp.blogspot.com/-br8UvXpAEos/WT0M-cIj68I/AAAAAAAAS2c/fq_PCdoMHOE4vEqgifDxTNle_JtlEtFRQCLcB/s1600/12.jpeg)
இரண்டு கிலோ கருப்பட்டியில் 20 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவெச்சுடணும். ஒரு வாரம் கழிச்சு நொதித்து இருக்கும். இந்தக் கலவையை நீங்க கழிவுநீர் போகும் இடங்களில் தெளிச்சா, கொசுத் தொல்லை இருக்காது. கிருமிகள் வராது. எல்லாரும் வீட்லேயே செஞ்சுப் பயன்படுத்தலாம்.