FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 11, 2017, 01:24:15 PM
-
எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும் !
(https://3.bp.blogspot.com/-lz2T_QBCll8/WTvl4FLNsPI/AAAAAAAAS2M/n20kmojA0FkLfUmjjPmn4YLht-3c2UTXwCLcB/s1600/11.jpg)
முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் பொடியகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும். முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெது வெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும்.