FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 21, 2011, 05:50:49 AM

Title: நேசிக்க மாட்டாயா?
Post by: Global Angel on July 21, 2011, 05:50:49 AM
நேசிக்க மாட்டாயா?

உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?

Title: Re: நேசிக்க மாட்டாயா?
Post by: kanmani on July 24, 2011, 06:01:51 PM
rosy naan lvy aa nesikaren  8) :D
Title: Re: நேசிக்க மாட்டாயா?
Post by: Global Angel on July 24, 2011, 11:17:50 PM
hahahaha kanmanii ;) ;) ;)