FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 08, 2017, 02:33:51 AM

Title: கலங்கமற்ற கன்னியோ
Post by: சக்திராகவா on June 08, 2017, 02:33:51 AM
🔥
பொன்னிற போர்வையிலே
பொலிவோடு பூ மலர
பொத்திவைக்க முடியவில்லை
பொறியிதழ்கள் புகைவதனால்

நீயும் ஆச்சர்யமே நெடுந்தீயே
தீபமாய் திரியோடும் காதல் செய்கிறாய்
கோபமாய் பூமியோடோ!!!
எரிமலையென! ஊடல் செய்கிறாய்.

மனிதனால் அசுத்தமாகாத
மிச்சமீதியில்     நீ!         தீ!!!
காற்றுடன் கையசைத்தும்
கற்போடு வாழ்வது நீ!

அமிலத்தில் அதீத காதலோ
ஆடுகிறாய் நாட்டியம்
தண்ணீரை தவிரத்திடும் எதிரியோ
தற்கொலைக்கே முயல்கிறாய்

கல்லிலே பிறந்த உண்ணை
கல்லறை வரை கைப்பற்றிக்கொள்வேன்
காதலியைப்போல....

சக்திராகவா





Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: AYaNa on June 08, 2017, 01:25:14 PM
 :) :) :)
கல்லிலே பிறந்த உண்ணை
கல்லறை வரை கைப்பற்றிக்கொள்வேன்
காதலியைப்போல....
 8) 8)ithu katpanaiya allathu ??? ??? ??? ??? ???
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: சக்திராகவா on June 08, 2017, 09:19:28 PM
ஏன் கற்பனையா இருக்க கூடாதா🤔🤔
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: AYaNa on June 08, 2017, 10:49:29 PM
katpanaiya appo  ;D ;D

illai unmayaa 8) 8) 8) 8)
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: சக்திராகவா on June 09, 2017, 12:15:29 AM
neruppai patriya karpanaiiiiii :)
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: AYaNa on June 09, 2017, 01:17:54 AM
nerupai patriyaa gud gud ??? ??? ??? :-[ :-[ :-[ :-[
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: ரித்திகா on June 09, 2017, 11:15:00 AM
(https://s7.postimg.org/om1nenmbf/sakthi.jpg)
Title: Re: கலங்கமற்ற கன்னியோ
Post by: சக்திராகவா on June 09, 2017, 04:12:55 PM
நன்றி ரித்திக்கா 😊😊😊 மகிழ்ச்சி