FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 07, 2017, 03:23:05 PM
-
கட்டணபிடியில்
கனவுகள் பதுங்க
கல்வியும் மருத்துவமும்
சேவை இல்லை!
இனி காசுக்கு வேறு
தேவை இல்லை!
நடிகனுக்கு கைதட்டு!
நண்பனுக்கு துரோகம் செய்!
குற்றவாளிக்கு கொடி பிடி!
கூழுக்கு நாளை பிச்சையெடு!
பசிக்கு உணவளிக்காதே
பிறந்தநாளில் பிரியாணி போடு!
மறந்துக்கூட மரம் நட்டுவிடாதே!
மற்றவர் நட்டால் கைத்தட்டல் செய்!
முதலாளி சாதியை கேட்காத நீ தான்
முதலில் வருகிறாய் மூக்கை நுழைத்து
அடுக்கு மாடியில் அடைப்பட்ட நமக்கு
அர்த்தம் கூட தெறியாது அரிசிக்கு
நாகரிக மாற்றத்தில்
நாம் விலங்காய் போனோம்
விளங்காமல் போவோம்
விவசாயம் போனால்
சக்தி ராகவா
-
:) ;)
பசிக்கு உணவளிக்காதே
பிறந்தநாளில் பிரியாணி போடு!
மறந்துக்கூட மரம் நட்டுவிடாதே!
மற்றவர் நட்டால் கைத்தட்டல் செய்!
super sakthi :) :) :)
-
மகிழ்ச்சி தோழி
-
சக்தி உங்கள் கவிதை பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு.
-
unmaina inraya nillaiya kurum kavi than ithu
"அடுக்கு மாடியில் அடைப்பட்ட நமக்கு
அர்த்தம் கூட தெறியாது அரிசிக்கு"
artham puriyavaikum arumaiyana varikal nanba
arumai
-
சக்தி உங்கள் கவிதை பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு.
. 🙏🙏🙏😂😂
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1376.photobucket.com%2Falbums%2Fah29%2Fsaleemsumee%2FMobile%2520Uploads%2Fdownloadfile-9_zpshdrxbdrj.gif&hash=c2327151987b3453c256fe34ffeb21abbca3848c)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1376.photobucket.com%2Falbums%2Fah29%2Fsaleemsumee%2FMobile%2520Uploads%2F1496867822954_zpszuhm9bnd.gif&hash=d0ad6872a782525d18686e7253b028a15d88a275)
-
நன்றி நட்புகளே
-
Hi Sakthi
Indraya nilai
Ungal ennangalin velicham
Veeriyamikka vaarthaigalil
Arumai vazhthukkal
-
நன்றி நண்பா
-
இன்றைய உலகம் இதுவே ...
படிக்கையில் சாட்டையில்
அடி வாங்கியதுபோல் ...
உணர்வு ....
''நடிகனுக்கு கைதட்டு!
நண்பனுக்கு துரோகம் செய்!
குற்றவாளிக்கு கொடி பிடி!
கூழுக்கு நாளை பிச்சையெடு!
பசிக்கு உணவளிக்காதே
பிறந்தநாளில் பிரியாணி போடு!
மறந்துக்கூட மரம் நட்டுவிடாதே!
மற்றவர் நட்டால் கைத்தட்டல் செய்!''
வரிகள் அருமை ...
தங்களின் கவிதை
நிகழ் காலத்தின்
பிரதிபலிப்பு......
நன்றி ..!!
-
தங்கள் கருத்தும் நிகழ்கால பிரதிபலிப்பே நன்றி தோழி🙏🙏