FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 04:06:24 AM

Title: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 21, 2012, 04:06:24 AM
உடல் பசிக்காக
பிறந்த பிள்ளைகள்
வயிற்றுப் பசிக்காக
கையேந்துகிறார்கள்.......  

Naan rasithavai
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: Yousuf on February 21, 2012, 04:06:30 PM
உண்மைதான் ரெமோ எத்தனையோ சிறார்களின் நிலை இது தான்!

பகிவிர்க்கு நன்றி!
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 21, 2012, 04:41:44 PM
Thanks Usf
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: thamilan on February 21, 2012, 09:19:38 PM
ரெமோ மச்சி
நீங்க ரசிக்கும் கவிதைகள் அனைத்தும்
உண்மையில் ரசிக்கும் படியானவை தான்.
உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன். நான் படித்ததில் ரசித்தது என்று நீங்கள் குறிப்பிடுவதை எல்லோரும் பின்பற்றினால். இந்த கவிதை பக்கம் இன்னும் சிறப்புறும்.
நன்றி ரெமோ மச்சி
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 21, 2012, 10:03:25 PM
THanks Thamilan

Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: Dharshini on February 22, 2012, 12:45:19 AM
உடல் பசிக்காக
பிறந்த பிள்ளைகள்
வயிற்றுப் பசிக்காக
கையேந்துகிறார்கள்...


Arumaiyana varigal remo antha kulanthaigalin nilai than migavum manasa kashta paduthuthu
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 22, 2012, 01:07:40 AM
Unmai than datchu
pinadi antha kulanthaikal than pala samuga piratchanaikaluku kaaranama irukanga
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: benser creation on February 22, 2012, 01:28:45 AM
nice machi sariyaana varigal
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 22, 2012, 05:00:16 AM
Thanks machi
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: Global Angel on February 23, 2012, 02:31:19 AM
ஒரு தவறின் வெளிபாடு என்று கூட சொல்லாம் .... நன்று கவிதை ரெமோ
Title: Re: சாலையோரச் சிறார்கள்.
Post by: RemO on February 23, 2012, 03:20:59 AM
thanks angel

oru thavarin velipaadu than pala thavarukalin muthaleedakirathu angel