FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 03:18:32 AM

Title: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: RemO on February 21, 2012, 03:18:32 AM
கையில் பலகை ஏந்தி அலைகிறேன்.. - அதில்
" இதயம் விற்பனைக்கு!! "
வேறென்ன பெண்ணே..
நீ திருப்பி கொடுத்த இதயத்தோடு
நான் வாழ விரும்பவில்லை...

நீயே தேடிச் சொல் காதலியே!

யாருக்காவது இதயம் வேண்டுமா....?
" என் இதயம் விற்பனைக்கு..!!! "  

Naan rasitha kavithai
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: Global Angel on February 23, 2012, 02:45:05 AM
இதயத்தை எப்டி விற்குறதா இருக்கீங்க ....... தவணை முறையிலா ... இல்லை ஒரே தபவா ...?
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: RemO on February 23, 2012, 03:09:33 AM
en vanga poriya
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: Global Angel on February 24, 2012, 02:16:51 AM
pichchai veenaam naaya pidinga sir
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: RemO on February 24, 2012, 12:45:48 PM
pichai podala :D oru heart ah vangitu en heart ah kodukalaanu iruken
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: suthar on February 24, 2012, 12:50:33 PM
ethana perkita maathuva remo
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: RemO on February 24, 2012, 01:06:53 PM
suthar:D ena ipadi ketkuringa :D
unga sisters ta matum than mathalaanu plan
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: thamilan on February 24, 2012, 01:38:28 PM
hahaha
remo machi
satham illama ungaluku oru lover vendum ena vilambaram panurenga. nadakkattum. nadakkattum. :) :) :)
Title: Re: " என் இதயம் விற்பனைக்கு..!!! "
Post by: RemO on February 24, 2012, 02:28:09 PM
ha ha
athey than tamilam machi :D
chat la soliyatchu anga ethum  kidaikala athan ingayum :D