FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AYaNa on June 06, 2017, 05:07:08 PM
-
பிறப்பின் பிணைப்பு
நம்
பிரச்சினைகளின்
இலவச
இணைப்பு.....தமிழ்
தந்த
சிறப்பு இந்த
உறவுகள்.....!! :) :) :)
உறவுக்குள :
விரிசல்.....
உள்ளுக்குள்
உட்பூசல்....
வீடு வாசல்
தேடிவரும்
உறவுகளும்....
தேடிவராத
உறவுகளும்......
வாங்கிய
பெயர்
உறவுகள்......!! :'( :'( :'(
தலைமகன்
தலைமகள்
என்றும்....
கடைசியில்
கடைக்குட்டி
என்றும்......
கட்டம்
கட்டி.....வாழும்
ஒரு
கூட்டம்
வாங்கும்
பெயர்
உறவுகள்......!! :-[ :-[ :-[
காதல் என்றும்
கல்யாணம்
என்றும்.......
மோதல்
முடிவு
என்றும்......
முட்டி மோதி
வெட்டிப்போகும்
வீம்பு வளர்க்கும்
கூட்டம்
அதுவும்
உறவுகள்.......!! ;) ;) ;)
வேடிக்கை
பார்த்து
சோடித்துக்
கதைபேசி
மனசை
நோகடித்துப்
பார்க்கும்
நீதியற்ற
மனிதர்கள்
அவர்களும்
உறவுகள்.......!! :-\ :-\ :-\
கண்ணீரும்
கம்பலையுமாய்
காலம்
போக்கும்
கலிகாலக்
குடும்ப
வாழ்க்கை......
கையேந்து
நிலையில்
இருந்தாலும்
கண்டுகொள்ளாத
இவ்வுலகம்
சுமந்து
கொண்டு
சுற்றுது
உறவுகளை......!! :-[ :-[ :-[
போலியான
பூச்சரங்களால்
அசிங்கங்களை
அலங்கரித்துக்கொண்டு
அகங்கார
சிரிப்பில்
அகம்
மகிழுந்து.....
போலியாய்
வாழும்
உறவுகள் ......!!! ??? ??? ???
கடவுள்
சிலைகளும்
களவுபோகும்
காலத்தில்.....
கல் மட்டுமே
கடவுளைக் காப்பாற்றும்.....
கல்லே
கடவுள்.....என்று
நம்பிய
உறவுகளால்......!! >:( >:( >:( >:(
-
கல்லே
கடவுள்.....என்று
நம்பிய
உறவுகளால்
மயிலு உன் மூளை குள்ள இம்புட்டு அறிவா ?!
வாழ்த்துக்கள் அருமையான வரிகள் வலிகள் கொண்ட கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
-
Uravugal eppothum inippathillai
Thaalnthaal pesum
Vaazhthaalum pesum
Arumaiyana. Varigal
போலியான
பூச்சரங்களால்
அசிங்கங்களை
அலங்கரித்துக்கொண்டு
அகங்கார
சிரிப்பில்
அகம்
மகிழுந்து.....
போலியாய்
வாழும்
உறவுகள் ......!!! ??? ??? ???
Vazhthukkal kavithayini machi