FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 03:11:55 AM
-
மலர் போல உன்னை நினைத்திருந்தேன்
அதனால் தானோ என்னவோ,
நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
இன்னும் பிரியாமல் என்னுடனே
இருக்கின்றது உன் நினைவுகளின் வாசம்
Naan rasitha kavithai
-
அவ பூசிக்கிட வாசனை திரவியதொட வாசமா இருக்கும்
-
athan solirukom la ninaivugalin vaasam nu :D
vaasanai thiraviyathoda vaasam elam yaar kanda