FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 03:08:58 AM
-
நீ தரும்
வேதனைகள் ஒருநாள்
தீரும்
என்றுதான்....பலநாள்
கஷ்டப்பட்டேன்....!
உன்னால் வேதனைகளை
மட்டும்தான் தரமுடியும்
என்பதை உன்
இன்னொரு காதல்
சொல்லிப்போனது.... விலகிட சொல்லி...!
Naan rasithathu
-
ஒஹ் வேற காதலா ....
-
naan rasitha kavithai thaan :D