தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 04, 2017, 01:40:18 AM
Title: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 04, 2017, 01:40:18 AM
இருபத்தி ஒன்றாம் ஆண்டில் இருந்தாலும் என் வாழ்க்கை வாழும் பாதைகள் மாறலாம் நான் உன்னில் கொண்ட பாசமும் நேசமும் மாறாது கண்மணி
உன் ஒற்றை சிரிப்பில் என்னை கட்டி இழுத்து கவி பாட வைத்தாய் காவியங்கள் பல நான் கண்ட போதும் என் கண்மணி உன் விழிகளில் விழாமல் போனேன்
காத்திருக்கும் என் கண்கள் உன்னை காண எதிர் பார்த்திருக்கும் என் இதயம் உன்னோடு சேர்ந்திட எத்தனை ஆண்டுகள் என்பது எண்ணிக்கை அது காத்திருக்கும் எனக்கு உனக்காக தானே என்ற இதமான சுகம்
பிரிவில் சோகம் மீண்டும் இணைத்தல் காதலின் ஆழம் சோகங்கள் எனக்கு சலவையின் நுரை அதற்கு தீர்வுகள் உண்டு மழை சாரல் போன்ற உன் பேச்சில் முக்கணி போல் மூன்று வார்த்தைகள் அது போதும்
அவசரமான உலகம் இது அவசரப்பட்டு மூக்கின் நுனிகளில் விழும் வார்த்தைகள் வேண்டாம் எனக்கு உன் இதயத்தின் ஓசை கேள் அது சொல்லும் வார்த்தைகளை அல்லி வீசு நனைந்து கொள்கிறேன்
உன் காதல் மழையில் நனைய காத்திருக்கின்றேன்
[/color]
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: JeSiNa on June 04, 2017, 05:12:16 PM
sun'nu enaku oru unmay therichavanume ::) but kavithai sprr kavala padathinga intha kavithaye antha pona unga kuda sethu vachirum ;D ;D.. Ithe maari neraiya kavithaikala elutha enudaya vazhthugal... :) sun...
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 05, 2017, 12:04:31 PM
HI Jesina Thanks. Ithu mulukka karpanaye vera onnumilla thozhi. Inga enna porutha vara ellarume ennudaya nanbargal.
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: ChuMMa on June 05, 2017, 01:33:30 PM
சகோ வாழ்த்துக்கள்
"மழை சாரல் போன்ற உன் பேச்சில் முக்கணி போல் மூன்று வார்த்தைகள் அது போதும்"
வரும் வரும் சீக்கிரம் வரும் காத்திருங்கள் :D :D :D
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: ரித்திகா on June 05, 2017, 04:18:52 PM
:)
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: NiYa on June 05, 2017, 09:43:20 PM
arumaiyana kavi mika poruthamana thalipu
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SwarNa on June 06, 2017, 03:37:46 PM
nalla mazaila nanainga sun :D
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 07, 2017, 01:43:05 AM
Sago chumma,
Karpanai athaan en kaaviyamillai. Ha ha
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 07, 2017, 01:46:28 AM
Rithika thozhi,
Irandu manam Kollum kadhalukku Idaiveli yethu
Ithuyum karpanaye
Thanks
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 07, 2017, 01:47:38 AM
Nanri thozhi Niya
Title: Re: காதல் விண்ணப்பம்
Post by: SunRisE on June 07, 2017, 01:52:27 AM
Thozhi Swarna,
Nanainthu Vida aasai Eelu vannam. Poosi Isai vellam kotti En veedu thedi Varum chella Mazhayil mattum