FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 02:58:38 AM
-
பிரியாதே பெண்ணே!
விழியின் மழையில்
குடையில்லா மார்பு
குளித்து விடபோகிறது !!
Naan rasitha kavithai
-
அவ்ளோ தூரம் பசங்க அழுவாங்களா....' அழ வச்சுதானே பழக்கம் அவங்களுக்கு
-
pasanga alutha athu unmai ah irukum muthalai kaneer ah irukathu