FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 02:46:28 AM

Title: துறத்துகின்றாள்
Post by: RemO on February 21, 2012, 02:46:28 AM
அவள் பருகும் நீரானேன்
உள் இதயம் தொட சென்றேன்!
கோபித்து அனல் ஆனாள்
வியர்வையாகி வெளிவந்துவிட்டேன்!
 
Naan rasitha kavithai
Title: Re: துறத்துகின்றாள்
Post by: Yousuf on February 21, 2012, 03:38:27 PM
நல்ல கவிதை ரெமோ!

பகிவிர்க்கு நன்றி!
Title: Re: துறத்துகின்றாள்
Post by: RemO on February 21, 2012, 05:00:46 PM
THanks usf
Title: Re: துறத்துகின்றாள்
Post by: supernatural on February 21, 2012, 06:19:40 PM
neengal rasitha kavithai miga arumai...
Title: Re: துறத்துகின்றாள்
Post by: RemO on February 21, 2012, 06:27:23 PM
Thanks natural
Title: Re: துறத்துகின்றாள்
Post by: Global Angel on February 23, 2012, 02:36:59 AM
வியர்வையாக வந்து முடிந்துதா .... இல்லை வந்து கொண்டே இருக்கியா .....
Title: Re: துறத்துகின்றாள்
Post by: RemO on February 23, 2012, 03:13:53 AM
aval kudikuratha niruthura varaikum vanthutu thaana irukum