FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 30, 2017, 04:13:45 PM
-
-6
-
:)
-
சிறுவர் கையில் குச்சி ஐஸ்
கொடுத்து அது வாயில் வைக்கும் முன்
உருகி விழுந்தது போல்
பயணம் தொடங்கியதும்
ரயில் நின்றது ..
manasuku pidichavanga pakathula irunthu mani porathe theriyathunu solvangale :o athuthan ithuva :D
சூரியன் மெல்ல தான் கடப்பேன் என்கிறான்
என் அவசரம் அவனுக்கு எங்கு புரியும்
haha intha varigal super chumma.. pakathula ilathapo nerame nagara maatutha ;)
enga poirupanga ::) ??? .. sikiramagave intha kelvikaana vidaiku naanum kathuruken :)
-
சும்மா சகோ வணக்கம்
தொடரூந்து புறப்பட்டதும் நின்றதா
இப்படி பயணம் செய்யும் பலர்
மன்றாட்டே அப்படித்தான் இருக்கிறது
நீங்க இருவரும் ஒரே இடத்துக்கு செல்வதால்
உங்களை சொல்லவில்லை
நமக்கு நம்ம பிரச்சனை
சூரியனுக்கு தன்கடமை
மின்வளமே சரியாக இல்லாத நாட்டில்
ஏழைகளுக்காயும் ஒளிதருகிறான்
தேடி சென்றீர்களே
வீட்டுக்கு வெளியே செருப்பு
நம்ம நாடு முன்னேறி இருக்கு திருட்டு இல்லை
பூட்டப்பட்ட கதவு
சினுங்க மறுக்கும் தொலைபேசி
இம்சை வருமென தெரிந்தே
பூட்டி நிறுத்தி தூங்கி இருப்பாளோ
தொடர் நன்றாக செல்கிறது
தொடர் தொடர்கையில் நடைகள்
மேலும் மேலும் சுவையாகும் ஐயமில்லை
இப்போது செல்வதும் சிறப்பாகவே உள்ளது
எத்தனை பகுதி வேண்டுமானாலும் எழுதுங்கள்
ஆனால் தொடரை முடிக்கும் தேதியை மட்டும்
சொல்லிவிடுங்கள் தெளிவாக
எனது கதைபோல் இல்லாமல்
வாழ்த்துக்கள் சகோதரா
நன்றி
-
சகோ ,
"தொடர் நன்றாக செல்கிறது
தொடர் தொடர்கையில் நடைகள்
மேலும் மேலும் சுவையாகும் ஐயமில்லை
இப்போது செல்வதும் சிறப்பாகவே உள்ளது "
தங்களின் பாராட்டு உதவும் என் தொடர் சிறக்க
கண்டிப்பாக என் தொடர் முடிந்துவிடும் ஓரிரு பதிவுகளில்
எல்லாரையும் தொடர்ந்து கஷ்டப்படுத்தும் எண்ணமில்லை
:D :D :D :D
-
.enge ponanga indha megalai :O