FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on February 20, 2012, 09:34:49 PM

Title: ஊமை.
Post by: supernatural on February 20, 2012, 09:34:49 PM
என்னிடத்தில் வந்தாய் ...
காதலை சொன்னாய் ...
ஊமையாய் நின்றேன் ...
பதில் அறியாமல் அல்ல ...
பதில் சொல்ல விரும்பாம்மல் ...

அன்று சொல்ல மறந்த பதிலை ..
என்று தினம் சொல்லுகிறேன் ..
என் உள் மனதில் ...
"நானும் உன்னை விரும்பினேன் "என்று

அன்று காலத்தின் கட்டாயம் ..
ஊமையாய் இருந்தேன் ...
இன்றும் அதே காலத்தின் கட்டாயம் தான் ..
ஊமையாய் வாழ்கிறேன் ...   
Title: Re: ஊமை.
Post by: Yousuf on February 20, 2012, 09:53:10 PM
நல்ல கவிதை சகோதரி தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
Title: Re: ஊமை.
Post by: Dharshini on February 20, 2012, 10:02:40 PM
அன்று சொல்ல மறந்த பதிலை ..
என்று தினம் சொல்லுகிறேன் ..
என் உள் மனதில் ...
"நானும் உன்னை விரும்பினேன் "என்று

அன்று காலத்தின் கட்டாயம் ..
ஊமையாய் இருந்தேன் ...
இன்றும் அதே காலத்தின் கட்டாயம் தான் ..
ஊமையாய் வாழ்கிறேன் ...   


arumaiyana varikal intha varikalukul ethanai valikal ariya mudikirathu thozhiye
kaalam namai pondravargai aati padaikum arakan ayitre
nam ellam kaalathin kaiyil bomaigala siraipatu vitom
Title: Re: ஊமை.
Post by: RemO on February 21, 2012, 12:50:03 AM
Quote
அன்று காலத்தின் கட்டாயம் ..
ஊமையாய் இருந்தேன் ...
இன்றும் அதே காலத்தின் கட்டாயம் தான் ..
ஊமையாய் வாழ்கிறேன் ...   


Pesa vendiya idathil pesamal irunthaal eppothum umaiyaaga than iruka vendum

Arumaiyaana kavithai, vaarthaikalil ungal valikalai puriya vaikirirkal
Title: Re: ஊமை.
Post by: Global Angel on February 23, 2012, 02:53:13 AM
பெண்கள் காதலுக்கு மட்டுமல்ல காலத்துக்கும் அடிமைகள்தான் .... கவிதை நன்று