FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ReeNa on May 29, 2017, 06:09:56 AM

Title: தடுமாறும் பாதைகள்
Post by: ReeNa on May 29, 2017, 06:09:56 AM
(https://wholelifeworship.files.wordpress.com/2013/10/fork-in-the-road.jpg)


அறிவிலும் அகந்தை 
சிந்தையிலும் குழப்பம்
வாழ்க்கை பயணம் புரியாமல்
செல்லும் பாதை தெரியாமல்
வாழ்வில் கலக்கம் எப்போதும்

வீதிகளில் வெளிச்சம் உண்டு
உள்ளங்களில் இருள் உண்டு
பாதைகள் அலைவதில்லை
உள்ளங்கள் அலைவதுபோல்   

வேகமாய் போன மூவர்
சென்ற வழியே திரும்பிட
திசையெங்கும் பயணம்
வாழ்வில் அனைத்தும் தோல்வி
 
நன்மை தீமை உணர்ந்திட
ஆசைகள் விடுவதில்லை
சரி தவறை இனம் காண
அவசரங்கள் விடுவதில்லை

பட்டபின்னே தெளிவதென்றால்
மரணம் கூட பழக வேண்டுமே
நில் நிதானமாய் தீர்மானி
நல்லதை நன்மையை தேர்வுசெய்

பகையால் பாதை பிரியாமல்
கூடி ஒன்றாய் முடிவெடுப்போம் 
வாழ்க்கை பயணம் சிறப்பாகும்
வாழ்வுதனை இன்புற்று வாழ்ந்திடுவோம்   

Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: SunRisE on May 29, 2017, 01:27:46 PM
தோழி ரீனா,

Aangilam mattum eluthum arivu jeevi enru ninaitha ennai
enakku azhagiya tamilil naan kavi aatchi puriven endru kanpithuvittir.
arumai thozhi sirappana kavithaikku.
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: Ms.SaraN on May 29, 2017, 09:39:28 PM
tamil theriyathune yaaro sonnatha nyabegam.. but apadilam yethum therile.. tamil teacher mathiritha irukke kavithai paartha..

பட்டபின்னே தெளிவதென்றால்
மரணம் கூட பழக வேண்டுமே
நில் நிதானமாய் தீர்மானி
நல்லதை நன்மையை தேர்வுசெய்
 
pudicha lines.. .. keep writing
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: Karthi on May 30, 2017, 11:22:21 PM
Haai guruvee ;) ungala enoda guru nu solikirathu romba perumaiyaa iruku ;) oru oru lines umm super keep writting reenzz :)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: ரித்திகா on May 31, 2017, 08:30:22 AM
(https://s21.postimg.org/5b4ind7gn/reenz.jpg)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: MyNa on May 31, 2017, 09:49:09 AM
Vanakam sis.. nalla kavithai..
neenga sonathu pola vazhkai la enna epo enna nadakumnu yaarum ariyarathu illai :) nadakirathu either memories ilaina lesson ah maarum :D nanmai theemai sari thavarunu elathaiyum aarainthu seyal paduratha iruntha yaarukum entha prob um varathu.. enna panrathu ??? nammalum satharana maanidargal thana.. ellam thaandi than varanum :)

பட்டபின்னே தெளிவதென்றால்
மரணம் கூட பழக வேண்டுமே
நில் நிதானமாய் தீர்மானி
நல்லதை நன்மையை தேர்வுசெய்

Oru murai pattal than adutha murai nithanama yosikave thonum :)
suttal than neruppu.. pattal than poruppu nu solvangale apadithan :D
pattum thirunthala enral than thappe.. super ah solirukinga.. congrats :)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: ReeNa on May 31, 2017, 07:02:38 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FAJQeund.jpg%3F1&hash=4dab74edb7bb9b21516f52a5fbf551f9133a0a06)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: SarithaN on May 31, 2017, 11:07:02 PM
வணக்கம் ரீனாமா

அழகான கவிதை என்பதிலும்
தற்கால மானுடவாழ்வில் நிகழும்
உண்மையை அவலத்தை தெளிவாக
சொல்லிய கவிதை

நிறைந்த பொருள் சுமந்த கவிதை
சிலருக்காகிலும் வாழ்வை நெறிப்படுத்த
உதவலாம்

தமிழை தெளிவாக தெரிந்திட முன்னமே
ஒவ்வொரு சொல் சொல்லாக தேடி
அர்த்தங்களை கண்டறிந்து தமிழில்
எழுதும் ஆர்வம் என்னை வியக்க செய்தது

வெகு விரைவில் தமிழில் தெளிந்து உங்கள்
விருப்பம் போல் பிறரது கவிதைகளுக்கும்
கருத்திட வாழ்த்துகின்றேன்

நன்றிமா
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: ராம் on June 01, 2017, 07:08:09 AM
பட்டபின்னே தெளிவதென்றால்
மரணம் கூட பழக வேண்டுமே
நில் நிதானமாய் தீர்மானி
நல்லதை நன்மையை தேர்வுசெய்

பகையால் பாதை பிரியாமல்
கூடி ஒன்றாய் முடிவெடுப்போம் 
வாழ்க்கை பயணம் சிறப்பாகும்
வாழ்வுதனை இன்புற்று வாழ்ந்திடுவோம் 

reens chance illa semmaya sollirukka kavithai varigal la...........
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: MaNGoSa on June 03, 2017, 04:03:58 PM
super reena kallalukringaa nalla sinthanai
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: ReeNa on June 03, 2017, 10:30:25 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FkOHhBiJ.jpg%3F1&hash=c9ef4cc77631de96a9236a9559df11a3508bee4d)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: SwarNa on June 06, 2017, 04:11:25 PM
paadhai tadumarina
vaazakaiye thisai tirumbidume
azagana kavidhai sis:)
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: Saam on June 11, 2017, 09:44:59 AM
தலைப்பும் வரிகளும் அருமை..  தடுமாறாத பாதையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் இறைவன் அனைவரும் தடுமாறி நிலைபெறுவதையே விரும்புகிறார். தடு மாறும் பாதைக்கு நன்றி ரீனா.
Title: Re: தடுமாறும் பாதைகள்
Post by: ReeNa on June 15, 2017, 04:24:11 AM
Nandri Swarna sis
Nandri Saam

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi295.photobucket.com%2Falbums%2Fmm139%2Fsenthooranswiss%2FNandri%2FNandri2.gif&hash=742ed50df7f1dba36fdd52b36ceb27c50435e252)