FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on February 20, 2012, 09:05:54 PM
-
Thaayin Karuvarail Irunthu Poo Ullagam Vanthen
Azhuthu Konde Puthiya Ullagam Ayitre
Thaayai Matume nambi Vanthen
Thanthaiyin Arimugam Kidaithathu
Viral Pidithu Nadathen
Nanbargalin Arimugam Kidaithathu
Kai Korthu Nadathen
Kaathalin arimugam Kidaithathu
Siragu Illamal Vaanathil Parathen
Santhoshathil Thilaithen
Alavuku Menjinal Amirthamum
Vishamam
Enai Konjam Konjamaga Visham
Atkola Arambam Anathu
Ipo En Ithayam Marana tharuvaiyil
Thaaye Meedum un Karuvaraikul
Idam Tharuvaya?
Un Karuvaiyai Vida Pathukavalana Idam
illai entha Ullagil
Poo kalaga Therintha Ullagam
Mullaga Therikirathu
Epdi Nan Valiyal Thudipen Endru than
Muname Sendru Vitaya Enai
Petravale
entha Arakargal Vazhum
Ullagathuku
Yen Enai Azhaithu Vanthai
Unai Nambiye En Payanam
Thodagiyathu
Arambithu Vaithaval Nee
Avasthai Paduvathu Matum
Enaka?
-
கவலை வேண்டாம் சகோதரி உனக்காக அண்ணன் என்ற முறையில் நானும் தோழர்கள் என்ற முறையில் இங்குள்ள நண்பர்களும் ஆறுதலாக இருக்கிறார்கள். இதற்க்கு மேல் உன்னை படைத்தவனிடம் முழு நம்பிக்கை வை அவன் தன்னுடைய அடியார்களை ஒரு போதும் கை விடுவதில்லை.
உனக்காக யாரும் இல்லை என்று நினைத்து விடாதே அண்ணன் ஒருவன் என்றும் உள்ளன் என்று நினத்துகொள்!
அறுதல் சொல்ல மட்டும் அல்ல உன் துன்பத்தில் பங்கு கொள்ளவும் தங்கைக்கு அரவணைப்பையும் என்றும் உன் அருகில் இருப்பான் இந்த அண்ணன்!
-
Nandri Anna
-
Datchu ungaludaiya valikalai kavithaiya solirukinga
ungaluku aaruthal solurathu kadinam ana nangalam irukom kavalai padathinga ini elam nalathavey nadakum nu nambuvom
usf sonathu pola kadavulai nambuvom kai vidamaatar