FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: ooviya on February 20, 2012, 08:23:03 PM

Title: உங்கள் ஓவியா !!!
Post by: ooviya on February 20, 2012, 08:23:03 PM
என்னை அன்புடன்  வரவேற்க்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு  நானும் உங்களுடன் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னை பற்றி சொல்ல எதுவும் இல்லை

என் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே எழுதுவேன்

என் கண்கள் எதை ரசிக்கிறதோ அதை மட்டும் ரசிப்பேன்

என் தமிழில் பிழைகள் கண்டுபிடித்தால் தயவு செய்து திருத்துங்கள்
நான் தமிழ் எழுதுவதில் இன்னும் சிறு பிள்ளை தான்  ;D


இப்படிக்கு

உங்கள் ஓவியா


Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: RemO on February 20, 2012, 08:54:42 PM
Vaanga oviya
alga tamil eluthuringa
Welcome to FTC

ama athu ena kangaley aangalai nambathey nu, enai mari nala pasanga :D  neraya per irukom. Nambunga engalayum

Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Dharshini on February 20, 2012, 09:36:24 PM
ai ai  oviya vanthutanga ini forum kalakal than ungalai  parthu romba naal agitu oviya 
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: ooviya on February 20, 2012, 09:56:21 PM
வணக்கம் ரெமோ
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 


வணக்கம் தர்ஷினி
ரொம்போ சந்தோஷம் உங்களை இங்கு சந்தித்ததில்
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Dharshini on February 20, 2012, 10:03:38 PM
oviya enai yarunu kandu pudichutigala?
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Yousuf on February 20, 2012, 10:15:54 PM
வாங்க ஓவியா!

நண்பர்கள் பொது மன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

உங்களுடைய சிந்திக்க வைக்கும் பதிவுகளை இப்பொதுமன்றம் அவளோடு எதிர் பார்க்கிறது!

உங்கள் நட்பு என்றும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: ooviya on February 20, 2012, 10:32:04 PM
உங்கள் மன்றதில் நான் இணையவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
என் பதிவுகள் விரைவில் எதிர்வரும்
நன்றி  யூசுப்!


தர்ஷினி உங்களை மறக்க முடியுமா !!!
நன்றாக ஞாபகம் இருக்கு மா
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Dharshini on February 20, 2012, 10:33:57 PM
wow thz oviya nigalavathu ena marakama irukigale
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: ஸ்ருதி on February 21, 2012, 12:21:57 AM
வாங்க ஓவியா மன்றம் ஜொலிக்கட்டும் உங்கள் படைப்புகளால் ;) ;) ;)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flove.catchsmile.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F07%2FWelcome-2.gif&hash=95511af9dad6649907a31d1505b1468dacd914b9)
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: ooviya on February 21, 2012, 12:25:11 AM
நன்றி ஸ்ருதி உங்களில் ஒருத்தியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: gab on February 21, 2012, 01:10:18 AM
நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கும் என் அன்பு தோழி ஓவியா அவர்களை இப்பொதுமன்றத்தின் சார்பாக   வருக வருக என வரவேற்கிறேன். உங்களது கவிதைகள் மற்றும் நல்ல பதிவுகளின் திறமை நான் அறிந்ததே.மற்றவர்களும் உங்கள் திறமைகளை அறியும் வண்ணம் உங்கள் பதிவுகள் அமையும் என நம்புகிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஓவியா. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Swetha on February 21, 2012, 12:31:06 PM
Hi Ooviya dear  ;) ena elam nabagam irukaa? enaku ungala romba nalla nabagam irku dear. i miss u lot dear. unga signaturela ula image anda kangal enaku venum nu aetana naal ungakita adam pidichirken  :D but inum nenga nku taravae ila  :'( its ok dear... anyway...romba naal kalichu ungala pakradu nku romba sandosama irku ooviya dear  :P

Warm welcome to FTC Forum  :)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome-images%2Fwelcome-14.gif&hash=9e9905b7dce8898f815275338c5efca361af284d)
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Anu on February 21, 2012, 12:57:52 PM
Warm welcome to Friends Tamil Chat Forum Ooviya
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: MysteRy on February 21, 2012, 02:00:47 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0015.gif&hash=a59eef6d2aa9160c07a08741e59c2ec34aa3103b)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0015.gif&hash=a59eef6d2aa9160c07a08741e59c2ec34aa3103b)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0022.gif&hash=3324f88c6e8e86fe79e1c4bf15756221655cc0cb)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0009.gif&hash=3c366136e142da862c910af0bc45f46355b56bde)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0025.gif&hash=410906191e5b8f79d67d9966e6b03a97a333c3a3)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fps-alphabet-smilies-christmas%2F0001.gif&hash=c1b28ffbcdcd7489ea0f5ae771e16294b3687ce3)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: ooviya on February 22, 2012, 12:30:22 AM
Nandri MysterRy

Nandri ma Anu

Swetha dear unnai nandraaga gnabagam irukku marakkavillai da, kangal pics irukku da taruguirean... sorry ma marandadhuku... miss u a lot da  :-*

Anbu friend Gab ku ein nandrigal pala, neendha idaiveilli  irundhalum ungalai marakka mudiyuma friend..naan eindrum ungal toli ooviya taan
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Global Angel on March 05, 2012, 04:25:37 AM


ஓவியா வாங்க .. உங்க வரவால் நம் பொதுமன்றம் மேலும் பொலிவு பெறட்டும்
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: Jawa on March 07, 2012, 06:57:36 PM
Hi ooviya vaanga welcome to ftc forum....... kalakunga ooviya my best wishes......
Title: Re: உங்கள் ஓவியா !!!
Post by: suthar on March 09, 2012, 12:29:36 PM
oviyamey.....
azhagu kangalai padaitha iraivan
athil kaneerai koduththathey 
kannai suththam seivathrakaagathan......
uyirulla oviyathai ingu varaverpathil perumitham kolgiren...

paasamaana sagotharan sutharsan....................