FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: EmiNeM on May 27, 2017, 04:02:55 PM

Title: உயிர் நேசம்
Post by: EmiNeM on May 27, 2017, 04:02:55 PM
ஈகை மறந்த
உலகில்,
அதற்கு
தோகை விரித்த
கிளிகள.

வயது ஒரு பொருட்டல்ல
உதவும் எண்ணத்திற்கு,..
சதைத்  தின்று
வாழ்வதால்,
உயிரின் உன்னதம் புரியா
உலகில்,
உயிரின் மதிப்பறிந்து
கரம் கோர்த்த மழலைகள்...
சொல்லி தந்து வருவதில்லை...,
எம் தமிழின்
பிறப்பின் வழியில் வந்தது.
Title: Re: உயிர் நேசம்
Post by: ReeNa on May 31, 2017, 05:57:04 PM
vanakam emi
manitha neeyam irekum idam kulanthaigal mathume. alagane kavithai.. vaalthukal.
Title: Re: உயிர் நேசம்
Post by: SarithaN on May 31, 2017, 11:00:09 PM
எமின் சகோ வணக்கம்

சிறிய அழகிய
நல்ல சிந்தனைகள்
இன மொழி பற்றும்
அடங்கலாக

ஒரு கேள்வி உண்டு சகோ
உங்கள் கருத்து ஓவியத்துக்கானதாக மட்டுமோ

இல்லை மாட்டு கறி தடைக்கும்
ஒப்புதல் கொண்டதா

சதைத்  தின்று
வாழ்வதால்,
உயிரின் உன்னதம் புரியா 


நன்றி சகோ