FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 27, 2017, 01:47:47 PM
-
-5
-
மறுமொழி கூறி காயப்படுத்தாமல் சூழ்நிலை மாற்றிய அந்த உதவிக்கு. நன்றி தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்
-
Epadiyo kooda piranthavanga thayavaala rendu perum pesika chance kedachathu ;D..Intha udan piranthavar than muthal dheivam inga ;)
அந்த பயணத்தில்
என்ன பேசினோம் நினைவில்லை
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
இந்த அனுபவம் தனிஒருவிதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
Superb ah ezhuthirukinga chumma..
Thodara pogum payanathukaaga kathurukiren :)
-
சும்மா சகோ வணக்கம்
இந்த பெண்களே இப்படித்தான்
சொந்த சொலவில் சூனியம் வைத்து கொள்வார்கள்
பறதி பதற்றத்தில் எதையேனும்
தொலைத்துவிட்டு முழிப்பார்கள்
இப்படியான தருணத்தில்
நிலமையை அறிந்து
யாரோ ஒரு அயோக்கியன்
நல்லவன்போல் நடிப்பதும்
உதவுவதும் பின்னர்
தொடர்புகளை வாங்கி சென்று
தொந்தரவு செய்தே
காதலித்து விடுவார்கள்
நம்மை போல எல்லாரும் இல்லை சகோ ..... ? :o :o
-
"நம்மை போல எல்லாரும் இல்லை சகோ :D :D :D
ஆமாம் ஆமாம் ஊர் எல்லாம் அப்படி தான்
சொல்கிறார்கள் :D :D
நன்றி
-
:)
-
rightuu
anna .:)