FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 26, 2017, 07:21:54 PM

Title: 4
Post by: ChuMMa on May 26, 2017, 07:21:54 PM
4
Title: Re: யார் இவள் -4
Post by: MyNa on May 27, 2017, 08:09:45 AM
Haiya rayil kelamba thodangiruchu..

அவள் தாய் என்னிடம் சொன்னாள்
இவளை பிரிந்து நின்றதில்லை நாங்கள்
இனி இவளை நீ கொஞ்சம் பார்த்து கொள் என

Thaai solla thatta koodathe :) manimegalai ini ungal porupu ;) Rayil erina udane payana seeta kaanalaiya :o pesurathuku nalla vaipu ;D adutathu enna aachu therinjika aavaloda waiting :o
Title: Re: யார் இவள் -4
Post by: VipurThi on May 27, 2017, 09:35:25 AM
Chumma na :D apo ini unga heroism katura time vanthuduchi :D epdium impress pani anniya kavuthurupinga ;D adutha part ku waiting ckrm updt karo :D
Title: Re: யார் இவள் -4
Post by: AYaNa on May 27, 2017, 12:02:49 PM
 :)im waiting
Title: Re: யார் இவள் -4
Post by: SunRisE on May 27, 2017, 01:55:18 PM
சும்மா சகோதரா,


வாழ்க்கை பயணத்தின் முதற் படி திருமணம். திருமணம் முடிந்து இருவீட்டரின் பிரிவை ஏற்கும் இரு உள்ளங்களின் முதல் பயணம்அதுவே உங்கள் வாழ்வின் இலட்சியங்கள் தேடி நன்றெதொடற வாழ்த்துக்கள்
Title: Re: யார் இவள் -4
Post by: SarithaN on May 31, 2017, 10:41:47 PM
சும்மா சகோ வணக்கம் 

வழியனுப்ப வந்தவர்கள் ஏராளம்
அவனை பார்த்தபின்னுமா
பிள்ளையை வழியனுப்பினர் கொடுமை
இதிலே மகளை கவனிக்க சொல்லிய
தாயின் அறியாமை அப்பாவித் தனங்கள்
கவலை தருகிறது

எப்படி எல்லாம் அப்பாவிபோல் பாசாங்கு
செய்திருப்பானோ உறவுகள்முன்


வழியனுப்ப வந்தவர்களை
இறங்க சொல்லும் வேலையும் தங்களுக்கா
வந்தவர்களில் யாரேனும் வில்லன்கள் இல்லையோ

அழும் பெண்ணின் கடைவிழியோரமதை 
தங்கள் விரல்கொண்டு தேற்றும் தோழமை மலர
வாழ்த்தி காத்திருக்கின்றேன்

நன்றி சகோதரா
Title: Re: யார் இவள் -4
Post by: ChuMMa on June 01, 2017, 11:41:20 AM
சகோ


"எப்படி எல்லாம் அப்பாவிபோல் பாசாங்கு
செய்திருப்பானோ உறவுகள்முன் "  :D :D

கண்டுபிடித்து விட்டீர் ரகசியம் வெளியில் சொல்லாதீர்
அவன் நல்லவனாகவே நடிக்கட்டும்  :D ;) :D :D
Title: Re: யார் இவள் -4
Post by: ரித்திகா on June 02, 2017, 10:35:31 AM
 :)
Title: Re: யார் இவள் -4
Post by: SwarNa on June 09, 2017, 05:40:21 PM
pochudan ticket kaanapocha :O