Title: Re: யார் இவள் -2
Post by: SarithaN on May 25, 2017, 03:48:47 AM
வணக்கம் சும்மா சகோ
நல்லா போகுது கதைக்கவிதை
01 இப்போ என்ன சொல்ல வாறீங்க அனைவரும் வேற்றுகிரக வாசியென காண்கையில் நட்போடு நோக்கிய அந்த ஒரு யோடி கண்ணுடை நல் மனத்தாளை கூட கடமை என்று வந்தபோது தண்டித்து விட்ட உத்தமரெனவா
நாங்க நம்பணுமா இதுதான் விதி என்றால் வழி வேறில்லை
02 பெயர் தெரியாமல் மாட்டி விட்டோமே முன்னரே பெயர் தெரிந்திருந்தால் கடமை என்ன கடமை நாளைய காதலின் முன்னேயென கண்டு கொள்ளாமல் போயிருப்பீர்கள் தானே இல்லை தவறை திருத்தி இருப்பீர்கள்
03 தோழன் என கண்ட கண்கள் ஓர் இரவில் எதிரியாய் கண்டன
அன்றைய பொழுது உணவு இறங்கவில்லை இருவருக்கும்
நீங்க சாப்பிடவில்லை சரி தங்கச்சி சாப்பிடவில்லை என்பது எப்படி தெரியும் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் :D :D :D
உங்கள் தொடர் சிறப்புற என் ஆதரவு தொடர்ந்துவரும் சகோ
வாழ்த்துக்கள் சகோ நன்றி
Title: Re: யார் இவள் -2
Post by: ChuMMa on May 25, 2017, 12:50:07 PM
மைனா என் கிறுக்களையும் பொருட்டாய் மதித்து கருத்து பதியும் உங்களுக்கு என் நன்றிகள்
சரிதன் சகோ என் கவிதை கயிறுகளையும் விட பெரிதாய் உங்கள் கருத்து இருக்கிறது
அன்றைய பொழுது உணவு அவள் உண்ணவில்லை என்பது அவள் உணவு இடைவேளையில் எங்கும் செல்லவில்லை என்னை போல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆதலால் யூகித்தேன்
கடமை நேர்மை போல தோழமை யும் முக்கியமே நீங்கள் நினைக்கும் நிலையில் இது பயணித்தால் என்னை போல் நீங்களும் சராசரியே
Title: Re: யார் இவள் -2
Post by: ரித்திகா on June 02, 2017, 11:11:14 AM
(https://s10.postimg.org/l8tkjsfrd/252.jpg)
Title: Re: யார் இவள் -2
Post by: SwarNa on June 09, 2017, 05:33:00 PM
strictu va anna nenga.pavam andha ____ ? aduthadhu padikaporen .tata na