FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 22, 2017, 12:29:11 PM

Title: - 1
Post by: ChuMMa on May 22, 2017, 12:29:11 PM
Thodakkamum mudivum avane
Title: Re: யார் அவள் - 1
Post by: SarithaN on May 23, 2017, 03:35:04 PM
வணக்கம் சும்மா சகோதரா

எழுதுங்க தொடரை

அந்த ஒரு யோடி கண்கள்
ஒரு யோடி
கைகள்
கால்கள்
உதடுகள் கொண்ட 
ஏமாரும் அப்பாவியோ

அனைவருக்குமே
வேற்று கிரகவாசியென
எங்களுக்கு தெரிவதுபோல  :D :D :D

அந்த ஒரு யோடி கண் மட்டும் ஏன்
அப்பாவியானதோ பாவம்

பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

நன்றி சகோ 
Title: Re: யார் அவள் - 1
Post by: MyNa on May 23, 2017, 06:07:42 PM
Vanakam chumma..
kavithaiyai oru kathaiya??
Padichite irukapa thidirnu vidinjiruchu chumma :D
adutha enna aachunu sikiram ezhuthunga..
Serial la thodarum podura mathiri potutinga :-\

தொடரும் ---
உங்களுக்கு பிடித்திருந்தால் ?!

Nallathoru thodakam.. intha payanam thodara vazhthukal :)adutha pathivula enna aachunu therinjika aarvama iruken :)

Title: Re: யார் அவள் - 1
Post by: ChuMMa on May 24, 2017, 12:15:47 PM
கவிதையாய் இல்லமால்
கதையுமாய் இல்லாமல்
நடுவில் நான்


சரிதன் என்னை கலாய்த்து விட்டார்

அந்த ஒரு யோடி கண்கள்
ஒரு யோடி
கைகள்
கால்கள்
உதடுகள் கொண்ட 
ஏமாரும் அப்பாவியோ  :D :D

மனம் தளர மாட்டான் இந்த சும்மா
ஏனெனில் இதை படிப்பது உங்கள் விதி   ;D :D :D

இதற்கும் கருத்திட்ட சரிதன், மைனா,
மற்றும் பொயேயாயினும் விரும்பின
அனைவர்க்கும் நன்றி   ;D ;D



Title: Re: யார் அவள் - 1
Post by: SunRisE on May 26, 2017, 08:48:18 PM
Chumma nanba,

Oru. Kavithaiyai  azhagana thodarakki ullir.
Arumai. Thodarungal. Vazhthukkal.
Title: Re: யார் அவள் - 1
Post by: ரித்திகா on June 02, 2017, 10:58:41 AM
 :)
Title: Re: யார் அவள் - 1
Post by: SwarNa on June 09, 2017, 05:29:41 PM
nilaava  :) chumma na  .padichite vandhu anga solren na