FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: செல்வன் on February 19, 2012, 09:26:37 PM
-
நிலவை காட்டி சோறு ஊட்டும் இந்த மண்ணில்
நான் மட்டும் நிலாவிற்கே சோறு ஊட்டுவேன்
என்னவள் கையில் மருதாணி வைத்திருக்கும் பொழுது...
-
அருமையான காதல் வெளிப்பாடு. நல்ல வரிகள்
-
நல்ல கவிதை செல்வன் இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது!
-
Selvan 3 varila kaathalai velipaduthum varikal
nice one
-
enna velippaadu thulliyam..
surunga sonnaalum nerunga vaikkum varigall..!
-
உங்களவள் பெயர் நிலவோ .....