FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on May 19, 2017, 06:23:13 PM
Title:
தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 19, 2017, 06:23:13 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1378.photobucket.com%2Falbums%2Fah107%2Fmkbull%2Fb826c0d06d75ecd9668257d9be7df47d_zps3rvtxvbc.jpg&hash=86db91365d111cdbd8c8caf2061221dfc550902e) (http://s1378.photobucket.com/user/mkbull/media/b826c0d06d75ecd9668257d9be7df47d_zps3rvtxvbc.jpg.html)
பிள்ளைபெற்றவளோ ஒருதினமே
வலியால் துடித்தாள்
பெறாத பிள்ளைக்கு
அனுதினமும் வலியால் துடித்தாள்
அவளோ
ஏறாத கோவிலுமில்லை
வேண்டாத தெய்வமுமில்லை
பார்க்காத மருத்துவமில்லை
உண்ணாத மருந்துமில்லை
இத்தனை செய்தும்
ஏனோ பிள்ளைவரம் மட்டும் கைகூடவில்லை
"ம்மா " என்ற
இன்னிசையில் தத்தளித்து
திரும்பியவள்
கண்ணீர்மல்க கட்டி தழுவி
முத்தமிட்டாள் மா என்றழைத்து
தாயாக்கிய பசுவை
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )
Title:
Re: தாயுமானவள்
Post by:
SwarNa
on
May 19, 2017, 06:36:04 PM
bull arumaiya iruku :) iniku dan inga unga kavithaiya pakaren.as usual super :)
Title:
Re: தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 19, 2017, 06:48:22 PM
படித்து ரசித்தமைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமையிக்கும் நன்றி ஸ்வர்ண அமாம் ஸ்வர்ண நான் இங்க எழுதி வெகுநாட்கள் ஆகிவிட்டன
:D
Title:
Re: தாயுமானவள்
Post by:
SarithaN
on
May 19, 2017, 08:09:21 PM
வணக்கம் சகோதரா
வலிகளை உணர்த்தும்
தாய்மை எய்தா சுமை
அழகிய வலிகள் மணி சகோ
இதயத்தை தைத்தது
பிள்ளைபெற்றவளோ ஒருதினமே
வலியால் துடித்தாள்
பெறாத பிள்ளைக்கு
அனுதினமும் வலியால் துடித்தாள்
Title:
Re: தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 20, 2017, 12:02:25 PM
Padithamaikum ungal karuthai pagirnthamaiyikum,nandri sago am sago athu miga kastamana tharunangal ouvoru muraiyum yarenum ketuk bothu adayum valiyinai sola varthai irukathu
Title:
Re: தாயுமானவள்
Post by:
ChuMMa
on
May 20, 2017, 12:14:56 PM
"மலடி"
அகராதியில் இருந்து எடுக்க வேண்டிய சொல்
மூன்றேழுத்தில் மூச்சும் நின்று விடும் வலி தரும்
எத்தனை படித்தும் மூடராகவே நாம் வாழ்கிறோம்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மச்சி
Title:
Re: தாயுமானவள்
Post by:
SwarNa
on
May 20, 2017, 07:28:02 PM
bullu ::) thaaimai dan vali tarum.thaaya ilama iruka radhum vali tarumnu
padikirapove manasu kalangudhu :(
Title:
Re: தாயுமானவள்
Post by:
SwarNa
on
May 20, 2017, 07:28:59 PM
sari anna and chumma anna
rendu annasum enaku en msg panala 8)
Title:
Re: தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 20, 2017, 11:44:20 PM
Amma chumma machi antha varthai kathimunaipondrathu nadri machi paduthutu ungala karuthai pagirnthamaiyiku
Swarna ama ma polai ilainu solrathu kastam ilai ma but samuthayum sutramum nadanthukuravitham and nadathura vithamum migavum Vali nirainthathu ma
Title:
Re: தாயுமானவள்
Post by:
SweeTie
on
May 21, 2017, 06:10:36 AM
Good thought....keep it up
Title:
Re: தாயுமானவள்
Post by:
VipurThi
on
May 21, 2017, 12:32:45 PM
mani ann :D rmba vithiyasamana ungaloda paarvai :D azhagana kavithai ;D vazhthukkal anna :D adikadi post panunga illa >:( :D onnum pana maten
Title:
Re: தாயுமானவள்
Post by:
DeepaLi
on
May 21, 2017, 10:10:04 PM
Hi iniya :D as usual unga alagana varigal la alagana oru kavidhai no words super..
Title:
Re: தாயுமானவள்
Post by:
SunRisE
on
May 22, 2017, 07:37:53 AM
இனைய தமிழன்,
தாய்மடி ஏந்தும்
அந்த தருணங்கள் வேண்டி
காத்திருக்கும் உள்ளங்களின்
ஓலங்களை உணர்வுபூர்வமாக
கூறியமைக்கு நன்றி
வாழ்த்துக்கள் சகோதரா
Title:
Re: தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 22, 2017, 06:59:47 PM
நன்றி ஸ்வீட்டி
ஹாஹா விபு தங்கம் கண்டிப்பா அடிக்கடி எழுதுறேன் மா
தீபாளி நன்றி மா
சன்ரைஸ் சகோதரா மிக்க நன்றி
படித்தமைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
Title:
Re: தாயுமானவள்
Post by:
MyNa
on
May 23, 2017, 06:15:40 PM
Vanakam jk..
varthaigale illai.. manathai kanaka seithathu varigal..
unavugalin velipaadai kavithai..
arumai jk.. thodarnthu ezhuthunga..
vazhthukal :)
Title:
Re: தாயுமானவள்
Post by:
இணையத்தமிழன்
on
May 24, 2017, 12:56:34 PM
நன்றி மைனா
Title:
Re: தாயுமானவள்
Post by:
ரித்திகா
on
June 03, 2017, 09:01:39 AM
(https://s23.postimg.org/6td7zei17/amma125.jpg)