FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on May 17, 2017, 03:26:20 PM
-
ஒரு நாள் நீ வருவாய்
என தெரியும் கிளியே
ஒருவார்த்தை சொல்போதும்
உன் திருவாய் வழியே
பறந்த திசையிலே
என் பாதை மாற்றினேன்
பாததடங்களில் கண்ணீரை ஊற்றினேன்
அடையாளமாய் நீயும் அதைக்காணலாம்
அடி சிறகு வலிக்க பறந்தபோதும்
சிறு இதயம் வலித்தால் மீண்டும் வா
அதுவரை எனக்கு போதும்
உயிர் ஒட்டிக்கொண்ட உன்தன் ஞாபகம்
சக்தி ராகவா
-
HI BRO,
Arumayana kavithai
அடி சிறகு வலிக்க பறந்தபோதும்
சிறு இதயம் வலித்தால் மீண்டும் வா
அதுவரை எனக்கு போதும்
உயிர் ஒட்டிக்கொண்ட உன்தன் ஞாபகம்
enakku eppothum uyir ottikodethaan irukkum
azhagiya varigal
arumayyana kavithaikku nanri
-
வணக்கம் சகோதரா
ஏங்கும் காதல்
அன்பின் அடையாளம்
எதிர்பார்த்து துவண்டு
கிடக்கிறது கிளிக்காய்
கவிதை
வாழ்க வளமுடன்