FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 18, 2012, 09:33:38 PM

Title: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 18, 2012, 09:33:38 PM
உன்னை எதிர்பார்த்து
என் கண்கள்
தவிப்பில் கலங்கியதே...

சிநேகிதியே
என்னை நீங்கி விடாதே...
தோல்வியில்
என் மனதை துவள விட்டுவிடாதே....
உன் உண்மையான அன்பை
நான் அறிவேன்..
என் அன்பை
உனக்கு உணர்த்த தெரியவில்லை..
Title: Re: சிநேகிதியே
Post by: Yousuf on February 18, 2012, 09:59:03 PM
விரைவில் உங்கள் அன்பை உங்கள் சிநேகிதிக்கும் உணர்த்துங்கள் சகோதரி!

நல்ல கவிதை!
Title: Re: சிநேகிதியே
Post by: RemO on February 19, 2012, 08:47:39 AM
sariya pesinaal puriya vaikkalaam enpathu en ennam , anaal pesamal puriya vaikka muyalvathu iyalathathu

mansula ullatha kavithaiya poturuka pola nala muyarchi
Title: Re: சிநேகிதியே
Post by: Dharshini on February 19, 2012, 06:43:34 PM
nala kavithai varikal muyarchi pana mudiyathu illa muyarchi panuga unga snekithikum unga mela anbu irutha purijupanga sikiram   so dnt feel
Title: Re: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 19, 2012, 07:35:00 PM
விரைவில் உங்கள் அன்பை உங்கள் சிநேகிதிக்கும் உணர்த்துங்கள் சகோதரி!

நல்ல கவிதை!


நன்றிகள்
நேசத்தை உணர்த்த முடியவில்லை
Title: Re: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 19, 2012, 07:36:14 PM
sariya pesinaal puriya vaikkalaam enpathu en ennam , anaal pesamal puriya vaikka muyalvathu iyalathathu

mansula ullatha kavithaiya poturuka pola nala muyarchi

குற்றவாளிக்கு கூட பேச வாய்ப்பு தருவாங்க
பேச வாய்ப்பு கிடைக்காமல் குற்றவாளியாய் நான்
Title: Re: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 19, 2012, 07:37:19 PM
unga snekithikum unga mela anbu irutha purijupanga sikiram   so dnt feel

அன்பு இருப்பதாக தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்
Title: Re: சிநேகிதியே
Post by: Dharshini on February 19, 2012, 07:45:59 PM
விரைவில் உங்கள் அன்பை உங்கள் சிநேகிதிக்கும் உணர்த்துங்கள் சகோதரி!

நல்ல கவிதை!

நன்றிகள்
நேசத்தை உணர்த்த முடியவில்லை


ithum unmai than rojavai varaiya mudium athan vasathai varaya mudiuma?
nesathai unartha mudiyathu unara vaika mudium
Title: Re: சிநேகிதியே
Post by: Dharshini on February 19, 2012, 07:47:10 PM
அன்பு இருப்பதாக தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்


nambikai veen pogathu anbil mel nambikai vaithal endrum veenagathu
Title: Re: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 19, 2012, 07:52:03 PM
வீணாகி  கொண்டிருக்கிறது 
என்  நட்பும்  என்  பாசமும் ...
நேசத்தை  மட்டுமே  எதிர்  பார்த்து
இன்றும்  தோல்வியில்  தொடருகிறேன் ....

நம்பிக்கை  கை  விட்டதால்
நம்பிக்கையின்  மேல்  நம்பிக்கை  இல்லை ....


Title: Re: சிநேகிதியே
Post by: Dharshini on February 19, 2012, 08:30:41 PM
நம்பிக்கை  கை  விட்டதால்
நம்பிக்கையின்  மேல்  நம்பிக்கை  இல்லை ....

natpe nambikai  natpin mel irukum nambikai poyi vida villai thane
Title: Re: சிநேகிதியே
Post by: ஸ்ருதி on February 19, 2012, 08:33:48 PM
நட்பை  மட்டுமே  எதிர்  பார்ப்பவள்  நான் 
நட்பின்  மேல்  இருக்கும்  நம்பிக்கையில்
தான்  இன்று  காத்துகொண்டிருகிறேன்
ஏனோ என் நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
என் நட்பிற்கு..
Title: Re: சிநேகிதியே
Post by: Global Angel on February 23, 2012, 03:00:56 AM
நம்பிக்கை ஏன் இந்த பாடு பாடு படுகிறது என்று தெரியவில்லை .... இருந்தும் நம்பிக்கையின்மையின் தத்து பிள்ளை நான் ...