FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 18, 2012, 08:17:37 PM
Title:
உடைந்த இதயத்திற்கு
Post by:
ஸ்ருதி
on
February 18, 2012, 08:17:37 PM
எங்கோ ஒரு மூலையில் நான்
எனக்கு எட்டாத உயரத்தில் நீ
உன் இதய உரசலால்
உடைந்து போனது என் மனம்
உடைந்த இதயத்திற்கு
மருந்தாக வருவாயா??