FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: ஸ்ருதி on February 18, 2012, 06:55:02 PM

Title: கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்
Post by: ஸ்ருதி on February 18, 2012, 06:55:02 PM
கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்

ஒரு சர்தார்ஜி ரிலாக்ஸாக கடற்கரையில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அப்போது அந்த வழியாக வரும்  ஒரு அமெரிக்கர் கேட்கிறார்

அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?

சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்

சர்தார்ஜி வேறு ஒரு இடத்தில் போய் அமர்கிறார் அந்த வழியாக வரும்  வேறு அமெரிக்கர் கேட்கிறார்

அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?

சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்

சர்தார்ஜி கடுப்பாகி வேகமாக நடக்கிறார்  கடற்கரை ஓரமாக ஒரு அமெரிக்கர் அமர்ந்து இருக்கிறார்  சர்தார்ஜி அவரிடம் கேட்கிறார்

சர்தார்ஜி : ஆர் யு ரிலாக்ஸ்ஸிங் ?

அமெரிக்கர் : யா ஐ ஆம் ரிலாக்ஸிங்.

சர்தார்ஜி : கொய்யால உன்னைதான்ட ஊரு பூரா தேடறாங்க இங்க என்ன மணியாட்டிக்கிட்டு இருக்க