FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on May 06, 2017, 01:58:22 PM
-
கை பிடித்து நடந்து
தோள் தூக்கி சுமந்த
தந்தையே!
வால் கொண்ட சுட்டி என்பதால்
ஆனேனே தங்கள் செல்ல
பெண்ணாய்!
கண்ணின் மணியாய் காத்திட்ட
தங்கள் மேல் கடவுளும்
கொண்டார் பேரன்பு
பேரன்பை உணர்த்தவே அழைத்துக்
கொண்டார் அருகினிலே
எந்தன் கண் விட்டு அகன்றாலும்
நீங்கள் என்றும் அகலாமல்
பார்த்து கொள்வேனே எந்தன்
இதயம் விட்டு!
"Appa kuda irukavangalku avaroda arumai puriyathu..
Appa iladhavangalkum avar irundhum iladha mari irukavangalkum dha andha feelings purium...
Indha song (aanantha yaalai meetugirayadi) kekumodhu lam nama appa nama kuda irundha ipdi dhan iruparo apdi nu nenaika thonudhu...
Indha nodi nan romba romba enga appa va miss panuren"
இது நான் சொன்னது இல்ல ::) இது நான் இசை தென்றலில் ஒருத்தர் கேட்ட பாடலுக்கு கீழ அவங்க போட்டிருந்த ஒரு விஷயம் இது :(
இத நெஜமாவே படித்த போது அவங்களோட வலி என்னனு புரிஞ்சுக்கிட்டேன் அவங்களுக்காக நான் இந்த கவிதையை எழுதினேன்
எதையுமே மாற்ற முடியாது ஆனா நல்ல வார்த்தைகள் அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும்னு நான் வேண்டிக்கிறேன் :)
"இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி"
-
Hi vipu sis romba nandri... :) ungaloda words pathatthum enaku pesa words varala... enoda words uum mathichi romba alaga eludhi irukinga... ungalku evlo nandri sonalum pathathu sis.. :). ungala mari sila peroda anbana vaarthala evlovo relationship pakalam... Love u soo much sis... neengalum salways happy ah irukanum i pray for u.... vazgha vazhamudan.. :)
-
Vanakam vipurthi..
varthaigalal varnika mudiyatha kavithai..
unarchigala thoondura varigal..
arumaiyaana padaipu sis :)
deepali unga pathiva parthen isai thedral la..
Neenga pathivitiruntha vitham appa ilathavangala evalavu baathichatho athe alavu appa irukavanga epadi avanga irukapave avangala matichu nadanthukanumnu unarthiyathu.. nandri deepali .. unga varigal enakum oru nalla padipinai :)
-
அனந்த யாழை மீட்டும் சகோதரியே அன்பின் மழையை அருமையாய் உணர்த்தியுள்ளீர் தந்தை மகள் உறவு , பாடல் வரிகள் இணைத்து உங்கள் கருத்தினை சொல்லியுள்ளீர்கள்
அருமை சகோதரி
-
Hi myna sis... nandri enoda post um read pani irukinga... varthaigal enakaga matum illa... andha nilamaila irukaa elarkagavum sernthu dhan sis nan solirukan...Ungaloda varthaigal pagirndhu kondathuku thank u sis
-
Hi vipu sis romba nandri... :) ungaloda words pathatthum enaku pesa words varala... enoda words uum mathichi romba alaga eludhi irukinga... ungalku evlo nandri sonalum pathathu sis.. :). ungala mari sila peroda anbana vaarthala evlovo relationship pakalam... Love u soo much sis... neengalum salways happy ah irukanum i pray for u.... vazgha vazhamudan.. :)
Deepu sis :) oru sila ilapugala yaralayum etru kolla mudiyathu :( but oru silaroda varthaigal kayathitku marunthu mathiri aaruthala irukum :) inga nan matum illa neraya per ungalukuga irupom :) epavum atha marakathinga :)
-
Vanakam vipurthi..
varthaigalal varnika mudiyatha kavithai..
unarchigala thoondura varigal..
arumaiyaana padaipu sis :)
deepali unga pathiva parthen isai thedral la..
Neenga pathivitiruntha vitham appa ilathavangala evalavu baathichatho athe alavu appa irukavanga epadi avanga irukapave avangala matichu nadanthukanumnu unarthiyathu.. nandri deepali .. unga varigal enakum oru nalla padipinai :)
Hi Myna sis :) ungaludaya vazhthuku nandri sis :) karaangal indri kavithai illai :) enaku deepu sis oda pathivai read pana aprm solla nenachatha kavithai aakinen ;)
-
அனந்த யாழை மீட்டும் சகோதரியே அன்பின் மழையை அருமையாய் உணர்த்தியுள்ளீர் தந்தை மகள் உறவு , பாடல் வரிகள் இணைத்து உங்கள் கருத்தினை சொல்லியுள்ளீர்கள்
அருமை சகோதரி
Ha ha sun bro yaalai meetunavanga deepu sis :) nan illa :) avanga meetinathuku pinnala ulla valiku nan aaruthal matum than sonnen :) ungal vazhthuku nandri sun bro :)
-
வணக்கம்
விபூமா
அன்புள்ளம் கொண்டோரின்
பிறர் சினேகமிது
எப்போதும் கூடவே இருக்கட்டும்
வாழ்வில் வாழ்த்துக்கள்மா
தீபாமா
அப்பா விரைவாய் வருவார்
உங்க கல்யாணம் கோலாகலமாய்
நடத்த செல்வம் தேட போனதா சொன்னீங்க
அப்படி இருக்கையில் ஏன் கவலை மகிழ்ச்சியாய்
இரு தீபாமா
மைனா நீங்க சொல்லியது போல பலரும்
அப்பாவை உணர இதுவும் ஒரு தூண்டுதல்
அனைவரும் மகிழ்ந்திருங்கள்
நலமே வாழ
நன்மைகளே நிகழ வாழ்த்துக்கள்
நன்றி
-
Sari na rmba nandri na :)