FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on May 04, 2017, 10:25:49 PM

Title: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 04, 2017, 10:25:49 PM
கண்  விழித்து  பார்க்கையிலே
காணவில்லையே  அவள்  முகம்
கால்களோ  ஒரு  திசையில்  செல்ல
விழிகளோ  ஓயாமல்  சுழல

என்  தேவதையோ  ஜன்னல்  அருகில்
ஒரு  புன்னகையுடன்
தாயை  கண்ட சேயாய் தத்தி  தத்தி
சென்றே  தாவி  கொண்டேன்  அவளிடம்

தலையாட்டி   அவள்  சிரிக்கும்  அழகிலே
மெய்மறக்கும்  வேளை  வைத்தாள்
என்  கனவு  கலையவே  முதுகிலே
சட்டென்று  ஒரு  அடியை

சிறு  குழந்தையாய்  அழுது  சிணுங்கவே
என்  உச்சியிலே  கிடைத்தது
மன்னிப்பாய்  ஒரு  முத்தம்

தேநீர்  கோப்பையை  கையில்  திணித்து
சிட்டாய்  பறந்தவளின் கை பற்ற
ஒட்டி  கொண்டாள்  என்  மார்பிலே  தஞ்சமாய்

என்னவளின்  அருகாமை  தரும்  அமைதி  கொண்டு
உயிர்ப்பித்தேன்  வானொலியை
எனக்கான  பாடலை தேடி ;) ;)


"உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே" ;D

Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: MyNa on May 05, 2017, 10:20:53 AM
Vipurthi vanakam :D
kavithai superb ;) vazhthukal !!

தலையாட்டி   அவள்  சிரிக்கும்  அழகிலே
மெய்மறக்கும்  வேளை  வைத்தாள்
என்  கனவு  கலையவே  முதுகிலே
சட்டென்று  ஒரு  அடியை

haha intha varigal enaku romba pidichiruku ;D

last la paadaloda kavithaiya mudichathu ethir paakatha onru.. Superb song.. one of my all time fav.. KAADHAL SADUGUDU :D
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 05, 2017, 12:44:23 PM
Hi Myna sis :) rmba nandri sis :) enakum antha song fav than sis :) nan antha paatukaga than kavithaiye eluthinen :) nandri sis :)
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: ரித்திகா on May 06, 2017, 06:58:55 AM

(https://s15.postimg.org/b684ugr5n/p_urthi.jpg)



Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 06, 2017, 07:06:59 AM
Hi rithi ma :) thank u ma :) rmba happya iruku ;) nee kathai pudicha nyapakam varuthunu sonna nan kathaiya elutha ninaikiratha kavithaiyai kuduthitu varen ;)
Music listen panum bothu antha song ennava irunthaalum athu thara feel rmba arumaiyana feel :) vazhthuku nandri Rithi :)
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: SunRisE on May 06, 2017, 07:18:20 PM
காதல் சடுகுடு . அருமையான சடு குடு , உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 07, 2017, 07:29:38 AM
Sun bro :) mikka nandri bro :)
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: SarithaN on May 07, 2017, 03:56:53 PM
வணக்கம் விபூமா

கவிதை படித்தேன்
அழகாக உள்ளது

கடைசியாக படித்த 
கவிதை அனைத்துமே
ஆடவனின் பார்வையிலே
புலப்படுகின்றது

ஏன்?

அனைத்து மனிதரிடமும்
கற்பனைகள் உண்டு
ஆனால்
அனைத்துமே வாழ்வில்
சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்

கற்பனை வளம் பெருத்தால்
கவிதைகள் விரலிலும் கசியும்
நாம் விரும்புவதை தயங்காமல் சொல்லலாம்

பெண்ணாக இருந்தும்
ஆணின் இதயமாய் சிந்திப்பது
தவறில்லை சிறிய கேள்விதான்

கவிதை நன்று வாழ்த்துக்கள்
நன்றி விபூமா
   
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 07, 2017, 07:49:28 PM
Sari na :) vazhthuku nandri na :) pennoda paarvaiyilum kandipa eluthuren na :)
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: DeepaLi on May 08, 2017, 02:23:25 AM
Hi vipu sis.. kadhal nu sonale enaku pudikathu apdinu solitu kadhal kavidhaila kalakitu irukinga hmm nadakatum nadakatum... haha summa vipu sis... ungaloda kavidhai eluthukala paarthu nan apdiye gur agi nikiren... arumaiyana  varigal.. kadhal la unmaiya anubavam patavargalal la indha mari la eludhu mudium haha..
சிறு  குழந்தையாய்  அழுது  சிணுங்கவே
என்  உச்சியிலே  கிடைத்தது
மன்னிப்பாய்  ஒரு  முத்தம்
indha variigal enaku romba pudichi iruku vipu sis
indha lines ellam kadhalargalukum nadakra unmai dhan :)
arumaiaya eludhi irkinga :)
Title: Re: !!காதல் சடுகுடு!!
Post by: VipurThi on May 08, 2017, 07:20:01 AM
Hi deepu sis :D nan epo sonnen love nale pidikathu nu  ::) :) enaku rmba pudicha vishayam love ;D namaku set aavala avlo than ;) he he he :D chuma sonnen sis :) thank u deepu sis for ur wish :) neenga enna vida supera luv poems eluthuvinganum enaku therium ;) so waiting for ur kavithaigal sis :D