FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ரித்திகா on May 01, 2017, 03:49:01 PM

Title: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: ரித்திகா on May 01, 2017, 03:49:01 PM
(https://i1.wp.com/progressivespring.com/wp-content/uploads/2013/04/old-people.jpg?fit=400%2C268&ssl=1)

உந்தன் மடி சாய்ந்து நான் ...
எந்தன் முகம் பார்த்து நீ ...
விரல்கள் கோர்த்து ...
கதைகள் பேசி ...
காலங்கள் கடந்தது ...
காதலும் வென்றது ...
வாழ்வில் வெற்றிகளும் தொடர்ந்தது ...

இளமை மறைந்து ..
முதுமை தோன்றியது ...
இறைவனின் கட்டளை ...
காலத்தின் கட்டாயம் ....
மண்ணுலகை விட்டு ...
விண்ணுலகம் அழைத்துச் சென்றிட ...
தூதுவன் வருகிறான் ....

உந்தன் உயிரினுள் சுமந்தாய்  ...
உடல் நானாக உயிர்  நீயாக
மாறினாய்...
உன் உயிரில் கலந்த
என் உயிரைப் பிரித்திட ..
காலன் கங்கணம் கட்டி கொண்டானோ ...
மணித்துளிகளும் ஏனோ
சக்கரம் கட்டி சுழன்றுகிறது  ....
 
உன்னுடன் வாழ்ந்த இந்தனை
காலங்கள் ...
எந்தன் மனதில் செதுக்கிய   
அழியா சிற்பங்கள் ...
சிற்பங்களாய் என்னுள் நீ இருக்க ...
நினைவுகளை உன்னுடன்
விட்டுச்செல்கிறேன் ...

மடி மீதுச் சாய்த்து  ...
விழியோடு விழி கலந்திடு ...
கலங்கிய கண்கள் வேண்டாம் ...
என்னை ஈர்த்திடும் விழிகள் போதும் ...
உந்தன் விழியில் கலந்து
தொடர்ந்தேன் எந்தன் காதல் உன்னோடு ...
அதே விழிகளில் கலந்து
முடிக்கிறேன் எந்தன் பயணம் இன்றோடு ...
(https://lovefreedomtruth.com/wp-content/uploads/2017/03/laughing-old-age.jpg)
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: VipurThi on May 01, 2017, 05:32:33 PM
Rithi ma :'(  :'( enaku kavithaiya padicha azhuga varuthu :( rmba azhagana kavithai rithi :) enrenrum nee eluthikite oru ene na nan unoda fan aa epavum read panite irupan :-* tc rithi ma and always keep smiling :D
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: ரித்திகா on May 02, 2017, 02:06:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)
(https://s12.postimg.org/bhfr3u6al/purthi.jpg)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)

Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: SwarNa on May 02, 2017, 03:43:09 PM
Rithi sis ,
paasatha azaga kaamichurukenga  .supera ituku sis.uyiroda kalandha unarvugala kavithaiya vadichu eduthurukenga .arumai :)
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: ரித்திகா on July 18, 2017, 02:47:10 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.love.quotesms.com%2Fimages%2Fleft-banner.png&hash=8f8b02b5eebb25b1d5806961b36dc0a319fc0d40)
(https://s1.postimg.org/qmy3u4x67/s_w_a_r.jpg)
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: SunRisE on July 19, 2017, 03:47:36 PM
அழகான கவிதை நேர்த்தியான நடை
கொட்டித் தெளிக்காமால்
அள்ளி இறைத்த பாசம்
மனம் ஏங்கும்
மறுமுறை பிறந்திட

வாழ்த்துக்கள் சகோதரி
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: NiYa on July 22, 2017, 08:57:27 AM
rithika sis

alakana varikal ..

"உந்தன் உயிரினுள் சுமந்தாய்  ...
உடல் நானாக உயிர்  நீயாக
மாறினாய்..."

ena arumaiyana varikal
valthukal sisi
 
Title: Re: ~ !! விழிகளில் கலந்து விடைபெறுகிறேன் !! ~
Post by: ரித்திகா on July 22, 2017, 02:28:25 PM
(https://s2.postimg.org/q7ua9tzk9/VK00.jpg)