FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: VidhYa on May 01, 2017, 02:25:06 PM
-
காதல் ஓர் காவியம்
காதல்....
கண் தோன்றி மறையும்
கானல் நீரல்ல...
கண்களால் காலத்தின் மேல்
செதுக்கப்பட்ட கல்வெட்டு
அது என்றும் நினைவோடு
நீங்காமல் உயிர் வாழும்..
-
Hi Vidhi....
Superb Lines....
Azhaga sollirukinga...
Keep writing dear....