FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: VidhYa on May 01, 2017, 02:19:33 PM

Title: காதலா என் காதலா
Post by: VidhYa on May 01, 2017, 02:19:33 PM
                               காதலா என் காதலா

கனவில் நீ வருவாய் என்றால் கண்
விழிப்பதற்கு மறுக்கிறேன் நீ
நீ கலைந்திடுவாய் என்று உன்னை
நேசிக்க தெரிந்த இதயத்திற்கு
மறக்க தெரியவில்லையா என்றோ
ஒரு நாள் என் காதலை உணர்வாயென்று
காத்திருப்பேன் சுவாசித்து கொண்டு
அல்ல உன்னை நேசித்து கொண்டு...


                                                       - வித்து
Title: Re: காதலா என் காதலா
Post by: ரித்திகா on May 01, 2017, 05:53:39 PM
(https://uploads.thealternativepress.com/uploads/photos/best_d4ab0068bb0cb0eed921_6a02480d813d008ba0ad_image002.gif)
(https://s16.postimg.org/n0xc86fwl/VIDHI.jpg)

(https://uploads.thealternativepress.com/uploads/photos/best_d4ab0068bb0cb0eed921_6a02480d813d008ba0ad_image002.gif)


Title: Re: காதலா என் காதலா
Post by: SaNviYa on May 03, 2017, 02:49:16 PM
Nice lines vidhu I really like it