FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VidhYa on April 29, 2017, 01:10:56 PM

Title: காதல் விரும்பி
Post by: VidhYa on April 29, 2017, 01:10:56 PM

                                                           காதல் விரும்பி

பிரிவெனும் சிறையில்
அவனும் அவளும்
மொழி இருந்தும் ஊமையாகி  தீக்குளிக்க
முதல் சந்திப்பில்
பச்சை கோடி காட்டிய
மரமும் பட்டையானது
இன்று எமை போல்...
Title: Re: காதல் விரும்பி
Post by: MyNa on April 30, 2017, 07:00:26 AM
Vanakam vidhya..
azhaga kavithai.. surukamaana kavithaiya irunthalum unarchipoorvaamaana kavithai.. meendum meendum padichen pala murai.. vazhthukal :)
Title: Re: காதல் விரும்பி
Post by: VipurThi on April 30, 2017, 07:05:36 AM
Hi vidhi sis :D rmba azhaga eluthirukinga sis :) melum ungal kavipayanam thodara vazhthukkal sis :)
Title: Re: காதல் விரும்பி
Post by: Anand on April 30, 2017, 01:46:21 PM
vidya  :D :D kavithai