(https://68.media.tumblr.com/20a98bc9a166e4241b1e303bbeaeb0eb/tumblr_nqk5deX81l1sdmszbo1_250.gif)
வணக்கம் பூர்த்தி மா...
அழகா எழுந்திருக்க ...
உன்னுடைய பின்குறிப்பை கவனிக்கும் முன்னேமே
உனது கவிதையைப் படித்து ...
கதையாகவே கற்பனைச் செய்து விட்டேன் ...
அழகான தருணம் அது ...
தன்னவளை மறக்க வேண்டிய நிலையில் ...
தன்னவளே தன் வாழ்வின் தாரமாக வருவது ...
அது வரமே ....கற்பனையில் அளவற்ற மகிழ்ச்சி கொண்டேன்...
அருமையாக எழுந்திருக்க பூர்த்தி ...
இன்னும் இன்னும் கவிப்பயணம்
சிறப்பாக தொடர ...
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!!!!
(https://68.media.tumblr.com/20a98bc9a166e4241b1e303bbeaeb0eb/tumblr_nqk5deX81l1sdmszbo1_250.gif)