FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on April 18, 2017, 12:36:38 AM

Title: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: VipurThi on April 18, 2017, 12:36:38 AM
முகம் பார்க்கும் முன்னரே
மனம் பார்த்தோமே அன்று

தடம் மாறிய வாழ்விலே
உள்ளங்கள் இடம் மாறியதே

காதல் என கண்டோமே
மனதில் ஆசைகள் பல கொண்டோமே

இரு மனமும் இணைந்து இங்கே
ஒரு உயிராய் ஆகியதே

இல்லத்தார் தலை அசைக்க
தேதி சொல்ல காத்திருப்போமே

மணப்பெண்ணாய் நானும்
மணவாளனாய் நீயும்
மாலை சூட்டும் நாளை
மகிழ்ந்தே கொண்டாடிடும்
நாளை எதிர்பார்த்து............... ;D



இவர்கள் வாழும்  காலம் யாவும்
இன்பங்கள் அனைத்தும் பெற்றிட
இறைவா பணிகின்றேன்
என் சிரம் தாழ்த்தி... :D

FTC யின் இந்த அழகிய காதல்
திருமணத்தில் கைகூட
நீங்களும் உங்கள் கைகோர்த்து
வேண்டிடுவீர் நல் உள்ளம் கொண்டு... ;D

(இது என் கதை இல்லை ;D இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;D)

 
Title: Re: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: SarithaN on April 18, 2017, 12:54:17 AM
கவிதை கவிதையாய் அல்ல
வாழ்வுக்காய் ஏங்கி நிற்கிறது

விரைவாய் இது நிறைவேற

இல்லத்தார் தலை அசைக்க
தேதி சொல்ல காத்திருப்போமே


வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன். கடவுளே துணை.
Title: Re: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: VipurThi on April 18, 2017, 01:01:20 AM
Sari na ;) rmba nandri na :D ivargalukana ungal prarthanai palikatum na :D
Title: Re: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: ரித்திகா on April 21, 2017, 01:11:17 PM
Intha vanthutenle...!!!
purthi kutty kavitha eluthure alavuku ...
yaar anttha kaadhal jodi....FTC le hmm...
anyways my best wishes for them!!!
may god bless them!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.com%2Fpub%2F3541%2F3541695mwd2ht72od.gif&hash=84baf3fc54065217fce1e7de72423f768fb3ea84)
azhagana kavithai purthi ....
congrats....
n avungalai vaazhthi kavithai eluthure
un nalla manasukum ...ennudaya vaazhthukal....!!!
good luck...god bless u!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.liveinternet.ru%2Fimages%2Fattach%2F3%2F7189%2F7189402_Spyaschaya_krasavica25.gif&hash=113b5899d49897d14bc3bb4af4a4f4910a19d891)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.com%2Fpub%2F3541%2F3541695mwd2ht72od.gif&hash=84baf3fc54065217fce1e7de72423f768fb3ea84)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fc.foto.radikal.ru%2F0610%2F4d071c6cd122.gif&hash=29dfbb8bdc6e5aba4ae4ff1e3e83e31b5688ad13)
~ !! RiThiKa !! ~
Title: Re: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: VipurThi on April 21, 2017, 02:18:46 PM
Hi Rithi ma :D nee wish panitala avunga marriage success agidum ma :D tnx chllm :D always keep smiling ma :D
Title: Re: !!அழகிய காதலே!!(கதை இங்கு நிஜமாகட்டும்)
Post by: ChuMMa on April 21, 2017, 02:38:41 PM


ம்ம் FTC யின் மற்றுமொரு காதல் ஜோடி யா

இது கவிதை மட்டும் அல்ல நமக்கான தகவல் போலல்லவா இருக்கு  :D :D :D


வாழ்த்துக்கள் ..காதல் கைகூடும் கல்யாணத்தில் சந்திப்போம்
 :D :D :D :D