FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 17, 2017, 02:02:05 PM

Title: நீ இல்லாமல்!
Post by: ChuMMa on April 17, 2017, 02:02:05 PM
என் தனிமை பயணம் தொடர்கிறது...
ஒவ்வொரு நாளும்
 ஒரு யுகமாய்.....
ஒவ்வொரு  பொழுதும்
 சோகமாய்......
 நீ இல்லாமல்...

வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது
விரும்பிய உன்னை எப்படி மறப்பது?

கதறி அழவும் முடியாமல்
கண்ணீரை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .

அடுத்தமுறையாவது
விசாரித்து
பிறக்க வேண்டும்...
எந்த
ஜென்மத்தில்,,
நீ மீண்டும்
கிடைப்பாயென்று..!

Title: Re: நீ இல்லாமல்!
Post by: SarithaN on April 17, 2017, 07:34:05 PM
வணக்கம் சகோ.....

இந்த கவிதையின் வரிகள்
குறுகல்தான்
இந்த வரிகள் சொல்லும்
பொருள்கள் நிதர்சனம்தான்

எந்த ஒரு சொல்லும் புறம்தள்ளா
நிலையில் முழுமையும் நயமென
கண்டேன் வாழ்த்துக்கள்

ஆண்பால் கவிதை, ஆனால் 
பொதுவான கண்கொண்டு
நோக்கினேன்
கருத்துக்கள் இருசாராருக்கும்
ஏற்பவையே

வாழ்த்துக்கள் சகோதரா,

கவிதை எனக்கு வலித்தது.
Title: Re: நீ இல்லாமல்!
Post by: LoLiTa on April 18, 2017, 08:11:10 PM
வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது
விரும்பிய உன்னை எப்படி மறப்பது? ~ azhagana varigal cummana!

Azhagana kavidhai! Valtukal na

Title: Re: நீ இல்லாமல்!
Post by: ChuMMa on April 18, 2017, 08:47:39 PM
Nandri Loli Thangachi  :D :D
Title: Re: நீ இல்லாமல்!
Post by: MyNa on May 03, 2017, 10:33:38 AM
Vanakam chumma :)
kavithai siriyatha irunthalum solla vara karuthugal eraalam.. arumaiyana kavithai.

வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது
விரும்பிய உன்னை எப்படி மறப்பது?

கதறி அழவும் முடியாமல்
கண்ணீரை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .

intha varigal miga arumaiya ezhuthapatruku.
Unga kavithaigaluku fan aagiten ini  :D
Title: Re: நீ இல்லாமல்!
Post by: ChuMMa on May 03, 2017, 11:58:52 AM
Nandri myna

Enaku Fan ah! Nalla kalaikareenga enna ponga... :D :D :D

Valigal ovvoru variyilum pudhaindhirukum

"Kadugu sirisanaalum kaaram perusu"  :D :D :D

Vaazthukku nandrigal pala..