(https://img.clipartfest.com/dfc3a472bd2f0bfee9c73132e9fdaac7_ef6582ced8676cfb71cd0b68471f86-rose-flower-clipart-png_4133-1934.png)
வணக்கம் ஜெஸினா ....
அழகான கவிதை ....
'' அருகம்புல் போல என் காதலை
வளர்த்துக்கொண்டிருக்கும் பொழுது...
அவள் அப்பன் எருமை மாடு போல
மேய்ந்து விட்டான் ..
என்ன செய்வது எல்லாம் விதி
ஆண்டவன் செய்த சதி...''
இந்த வரிகளை படிக்கும்போது
சிரிப்பு வந்தாலும் ...அதை
அனுபவித்தவர்களுக்கு அது தாங்க முடியாத
வலியாக இருந்திருக்கும் ....
நல்லதோர் முயற்சி ...!!!
அருமையான கவிதை ..!!!
அழகான வரிகள் ...!!!
தொடரட்டும் கவிப்பயணம் ....
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Forig15.deviantart.net%2Fb469%2Ff%2F2016%2F224%2Fc%2Fd%2Froses_divider_550_by_lucidincatharsis-dadpcan.png&hash=3664f9da986c98032d5b84cd1368f1d16943176f)