FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on April 14, 2017, 10:11:00 AM

Title: தமிழ் புத்தாண்டு
Post by: சக்திராகவா on April 14, 2017, 10:11:00 AM
வேர்க்காத மேகம்
வேர் காய்ந்த பயிர்கள்
பார்க்காத பதவிக்காரன்
பசியோடு விவசாயி

சிரிப்பு எப்படிவரும்
சித்திரை பிறந்ததென
வெல்லட்டும் விதைத்தவர்
தவிர்கிறேன் தமிழ்புத்தாண்டை
தமிழனுக்காக!

சக்தி ராகவா
Title: Re: தமிழ் புத்தாண்டு
Post by: SarithaN on April 14, 2017, 07:01:44 PM
நானும்.....
கூடவே வருகின்றேன்
நண்பா.....

நன்றி நண்பா.....

எனிக்மா தங்கைக்கும்
அவரது விசாயிகள் கரிசனைகும்
இங்கே நன்றி சொல்லிக்கொள்கின்றேன்.....