FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 06, 2017, 05:55:42 PM

Title: பெண் குழந்தை!
Post by: ChuMMa on April 06, 2017, 05:55:42 PM
பெண் குழந்தை வரம் தான் ...
புன்னகையால் நம் கவலைகளை மறக்க
கடவுள் மண்ணுக்கு அனுப்பி வைத்த
வரம்

பெண் குழந்தை வரம் தான் ...
தன் எதிர்காலம் மறந்து
உன் நிகழ்கால மகிழ்ச்சி பற்றி மட்டுமே
சிந்திப்பதால்

பெண் குழந்தை வரம் தான் ...
தனக்கான உணவையும் தன் பிள்ளைகளுக்கு
கொடுத்து தன் பசியாற்றுவதால்

பெண் குழந்தை வரம் தான் ...
அம்மா , அக்கா ,தங்கை ,  மனைவி
உறவுமுறை எது கொண்டு நீ அழைத்தாலும்
அன்புடன் நேசிக்க மட்டும் தெரிவதால்

பெண் குழந்தை வரம் தான் ...
கள்ளி பால் கொடுத்து நீ அழிக்க நினைத்தும்
உன் நலம் காக்க வாழ்வதால் ..

பெண் குழந்தை வரம் தான் ...
வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல
நம் வாழ்விலும் தான் !

Title: Re: பெண் குழந்தை!
Post by: SwarNa on April 06, 2017, 10:22:49 PM
Naan en pennaga pirandhen apdinu nan varuthapadalai anna.nan romba perumaipaduren .perumaiyoda sirandhu vilangi, vaazndhu madiyanumnu aasai anna .....
Title: Re: பெண் குழந்தை!
Post by: VipurThi on April 07, 2017, 12:23:31 AM
Chumma na:) azhaga sollirukinga na;) swarna sis ungal aasai nichayam niraiverum;)
Title: Re: பெண் குழந்தை!
Post by: ChuMMa on April 07, 2017, 11:10:23 AM
Thanks swarna thangachii....

Un Manam pol un vaazhvu amaiya indha anna vin anbu vaazthukkal

and vipurthi thangachi...

thanks nalla irukunu sonnathukku....

pennai patri en mudhal post padichirukeengala?

anyway...Thanks and all the best for your prog



Title: Re: பெண் குழந்தை!
Post by: SarithaN on April 08, 2017, 06:34:22 PM
வணக்கம் சகோ.....

அழகான... பெருமைக்குரிய... 
கருத்து நிறைந்த கவிதை.....

"பெண்"
என்னும் சொல்லே புனிதம்.....

யீவன் கொண்ட அவர்கள்
தியாகத்துக்கு முன்...
யாரும் எவரும் நிகரில்லை
கடவுளையன்றி.....

வாழ்த்துக்கள் சகோ.....