FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 30, 2017, 04:42:59 PM
-
என்
ஒவ்வொரு ராத்திரியும்
உன்
கனவுகளுடன்தான்
என்
ஒவ்வொரு விடியலும்
உன்
நினைவுகளோடுதான்
என்
ஒவ்வொரு வார்த்தையும்
உன்
பெயரோடுதான்
என்
ஒவ்வொரு பாத அடியும்
உன்னை
நோக்கித்தான்
என்
ஒவ்வொரு நொடியும்
உன்னை
எதிர்பார்த்துதான்
என்
கவிதையின் ஒவ்வொரு எழுத்தும்
உனக்காகத்தான்
என்
வாழ்வின் லட்சியமும்
உன்னோடு
வாழத்தான்
-
Tamilan anna :) kavithai rmba azhaga iruku na:) intha kavithaya solla vendiyavanga kita marakama sollidunga ;D
-
தமிழன் சகோ.....
அன்பு நிறைந்த கவிதை.....
இங்கே சொல்ல விரும்புவதை
வாழ்வில் நிறைவேற்றி மகிழ
வாழ்த்துக்கள்.....
விபூமா.....
அவர் யாரிடமேனும் சொல்லிட
அண்ணி அனுமதிப்பாங்களாமா..... :) :) :)
தெளிவா பதில்சொல்லச் சொல்லுமா.....