FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: Forum on March 28, 2017, 03:31:31 AM

Title: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Forum on March 28, 2017, 03:31:31 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2Fbanner%2FMARCH%2Fpavitamil.jpg&hash=3aff4841b55e738c3b562f438e7890bec71ca3d5)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2Fbanner%2FMARCH%2Fpavieng.jpg&hash=1fffda7c9cc0ae4c8daf87ce5850b6b266bc7984)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: gab on March 28, 2017, 03:31:55 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி .எப்பவும் சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள்.
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: ~DhiYa~ on March 28, 2017, 03:33:02 AM
  :D :D naan than 1st wish pannuven lop u sis   wish you happy  birth day :-*

(https://s-media-cache-ak0.pinimg.com/736x/40/64/94/40649409e8fe8c94b5c431dfafcc91a8.jpg)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.123g.us%2Fc%2Fbirth_happybirthday%2Fpc%2F314694_pc.jpg&hash=a3421dc6595293c73aeda1ad2f207f2fa5c7e4e7)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: ராம் on March 28, 2017, 03:48:06 AM
Wish U Many More Happy Returns Of The Day My Dear Pavima (H)God Bless U Ma(H)Keep Smiling Always(H)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi959.photobucket.com%2Falbums%2Fae80%2FRamesh81287%2Fd_zpsvyvbpju7.jpg&hash=414269c10bd66599270ee998de85e1d1b7bc9958) (http://s959.photobucket.com/user/Ramesh81287/media/d_zpsvyvbpju7.jpg.html)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: ReeNa on March 28, 2017, 04:01:57 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FJqunFzi.jpg&hash=eb5c2a89c07b02a7222262adc92f7731d2a9dd4b)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: SarithaN on March 28, 2017, 05:09:44 AM
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
நட்பிற்கினிய தோழி.....

என் இதயமதில் நிலைத்த நட்பு.....

இச்சை இல்லை...
ஆழமான அன்புண்டு... ஆனால்! 
அளவிடக் கருவியில்லை.....   

பச்சை நிறம்... 
உங்களுக்கு பிடித்த வர்ணம்.....
அதுதான் என் கவியின்... 
அத்திவார... வரியின் நிறம்.....

உயிர் உள்ளவரை கவி தொடரும்... 
கவி தொடரும் வரை..... உங்கள்... 
நினைவுகள் நிலைத்திருக்கும்.....
ஆதாரம் கவிதையின் அடியில்..... பச்சை நிறம்.....

யேசு...
நான் இறக்கும் முன் வந்தால்
கூடப் போவேன்.....
இறந்த பின் வந்தால்... 
இறந்தவர் எழுப்பப் படுகையில்...
எழுந்து போவேன்.....

இறந்தாலும்... இருந்தாலும்... 
நினைவுகள்.....
சொர்க்கம் செல்லுவரை..... வருமாம்.....
சர்வ வல்லவரின்.....
உயிர் உள்ள வார்த்தைகள் சொல்கிறது.....
 
அந்த உண்மையின் வழியில்..... 
நினைவுகள் எங்குவரை நீளுமோ.....
அங்குவரை..... 
என் நினைவில் நிலைத்திருப்பீர்கள்.....

நினைவில் அழியா தோழியாய்.....

நட்பு தொடராமல் போகலாம்
சந்திக்க வாய்ப்புக்கள் வராது போகலாம்
இங்கே பேசவும் வகையின்றி போகலாம்
இது எனது வாழ்வின் கடைசி நொடியாகலாம்.....

ஆனால்.....  ஒரே ஒரு அன்பான...
பணிவான விண்ணப்பம்தான் உண்டு..... 
கர்த்தரை வணங்கும் நீங்கள்..... அவர்
சொல்லியதையே செய்யவேண்டும்..... 
பயணம் முடித்து காத்திருக்கையில்.....
அங்கேயும் கண்டு மகிழ்ந்திட வேண்டும்..... 

உள்ளமதில் நிறைந்த தைரியம்.....   
உடலிலும் நிலைக்க வேண்டும்..... 
நீண்ட நெடிய.....
நோயற்ற ஆயுள் வேண்டும்..... 
மகிழ்ந்தே வாழவேண்டும்.....
எண்ணங்கள் யாவும்.....
கண்ணெதிரே நிறைவேற வேண்டும்.....
இறைவன் இரங்கி அருள்வார் வரம்.....

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... .   நண்பிமா..... 

யேசுவே துணை..... வாழ்த்துவதில் மகிழ்ச்சி.
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Mirage on March 28, 2017, 05:54:21 AM
Happy birthday pavi stay blessed and happy always ..!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.birthdaywishes.eu%2Fwp-content%2Fuploads%2Fhappy-birthday-cards-32.jpg&hash=d28d1871af3f4d7c2fe77b1a57518c590952741f)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: SweeTie on March 28, 2017, 06:53:07 AM
Dear Pavi ..Wish You a very Happy Birthday... Wish you Goodluck

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1297.photobucket.com%2Falbums%2Fag21%2Fnilaakmr0%2Fwishes-for-happy-birthday-picture_zpsx2qfalsd.jpg&hash=c2a15f79c46ef800f359e82bff8af1f0058a3711) (http://s1297.photobucket.com/user/nilaakmr0/media/wishes-for-happy-birthday-picture_zpsx2qfalsd.jpg.html)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: LoShiNi on March 28, 2017, 07:21:36 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FNpuXvZl.jpg%3F1&hash=aed57f545bf064acabf5eb70987cab9dd93284fb)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: VipurThi on March 28, 2017, 07:41:54 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimgur.com%2F71c8Q1Z.png&hash=90ae9bdd8be52307f2aa803e82529aad3fbebade)

Many More Happy Returns Of The Day Pavi Sis
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: MysteRy on March 28, 2017, 09:50:15 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2Fbanner%2FMARCH%2Fhbp.jpg&hash=a999f4e706ee950ad7bf784fe8177430d0eec0e4)

http://i.123g.us/c/birth_happybirthday/card/103005.swf
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: vaseegaran on March 28, 2017, 10:11:04 AM
Happy Birthday Pavima..... Be Strong and Happy ....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desicomments.com%2Fdc3%2F08%2F272769%2F2727691.jpg&hash=fe0f8bcb5581b661463b0f7ecf9c1485c29c5f8f)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: ரித்திகா on March 28, 2017, 11:29:38 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgrandfloret.somee.com%2Fimages%2Fgifs%2F3da96f60008c5a526ed3cd71de1393f2.gif&hash=09df6fc209e153baddb456e3c870406b0600682f)
(https://media.giphy.com/media/iH3Yd5CpOtFpS/giphy.gif)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1024.photobucket.com%2Falbums%2Fy305%2Fkfritterkreations%2FDIVIDERS%2Felias.png&hash=52fcb112ceec9bc54c43835d12a7eac67beeebf9)
(https://s12.postimg.org/kvj41su25/PAVI.jpg)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1024.photobucket.com%2Falbums%2Fy305%2Fkfritterkreations%2FDIVIDERS%2Felias.png&hash=52fcb112ceec9bc54c43835d12a7eac67beeebf9)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi717.photobucket.com%2Falbums%2Fww173%2Fprestonjjrtr%2FSmileys%2FHarry%2520Potter%2FBirthdayHarryPotterSign01.gif&hash=9925bc3c7a36741d059c2d89be2667b52b3aed7d)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgrandfloret.somee.com%2Fimages%2Fgifs%2F3da96f60008c5a526ed3cd71de1393f2.gif&hash=09df6fc209e153baddb456e3c870406b0600682f)
                               
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimagenesparapeques.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F07%2F038.png&hash=da07536948d1253e506562af903bfe296337e68e)
~ !! RiThiKa !! ~
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Karthi on March 28, 2017, 11:43:48 AM
wIsH U mAnY MoRe HaPpY ReTurNS oF thE dAy PAVI

(https://s3.postimg.org/hyo4y6zs3/pavi_bcc9abc5.png)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: ChuMMa on March 28, 2017, 12:16:27 PM
பவித்ரா,

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்,
அன்பை வறுமை இன்றி வழங்கும் அன்பு தோழி நீ,
எல்லாவரயும் நல்லவராக காணும் நீங்கள்
குழந்தையின் மனதை பெற்ற அதிர்ஷ்டசாலி

ஆயிரம் உறவுகள் உடன் இருந்தாலும் -தோழி
உன் நினைவுகள் என்றும் பசுமை தானே

ஓயாத கடலின் அலைகள் போல என்றும்
அன்பும் ,மகிழ்ச்சியும் , வெற்றியும்
உங்கள் இல்லம் தேடி வர

இறைவனை பிரார்த்திக்கிறேன்

என் தோழி பவி அவர்களுக்கு என்
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: BreeZe on March 28, 2017, 02:26:17 PM
(https://s15.postimg.org/uor2zdf63/download.png)

Copyright by
BreeZe
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: LoLiTa on March 28, 2017, 03:24:30 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl10.glitter-graphics.net%2Fpub%2F467%2F467980r81re9x9km.gif&hash=63eddaa97b1a1794b00903265d09944116bef635) (http://www.glitter-graphics.com)
My dear Babygul ~>(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.net%2Fpub%2F712%2F712621bnockccvv7.gif&hash=75446ad69f45cbd5fc9d75941d2a90099d1ae19c) (http://www.glitter-graphics.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl6.glitter-graphics.net%2Fpub%2F440%2F440576q8wrax7se2.gif&hash=fae1a039d83bc2bb17f11666c002c14e84202db5) (http://www.glitter-graphics.com)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl4.glitter-graphics.net%2Fpub%2F549%2F549074gixmr41oli.gif&hash=fa97374e65c65dac8e76a46d6a8920703bfe8367) (http://www.glitter-graphics.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl6.glitter-graphics.net%2Fpub%2F659%2F659826uei0v4dowf.gif&hash=6d1b32b89b55b7255d7f1ffce8efc1b3013f3399) (http://www.glitter-graphics.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl8.glitter-graphics.net%2Fpub%2F434%2F434518xlbzh5vtds.gif&hash=a3defee864bc519cd2f6d778ea1ad264bfe1b9b1) (http://www.glitter-graphics.com)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl10.glitter-graphics.net%2Fpub%2F467%2F467980r81re9x9km.gif&hash=63eddaa97b1a1794b00903265d09944116bef635) (http://www.glitter-graphics.com)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: SiVa000000 on March 28, 2017, 05:10:54 PM
https://www.youtube.com/v/QaR31V5xBQ8?playlist=QaR31V5xBQ8&autoplay=1&loop=1
(https://s17.postimg.org/4t0i7as6n/pavi_sis.jpg)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Mohamed Azam on March 28, 2017, 07:28:32 PM
(https://s29.postimg.org/677ja5ibr/cooltext238037066124060.png)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_tF9PWg3zva0%2FSIYEZBZd3PI%2FAAAAAAAAClU%2FP_mgBaWvlrs%2Fs320%2F50.gif&hash=bd2d80d50698e6ffd6032a6b1f20b6fa77543af6)

(https://s24.postimg.org/nm010ych1/cooltext238035845692756.png)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: kanmani on March 28, 2017, 09:15:24 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Fpavi1_zpsn61ceipd.gif&hash=8164ef797f0b98b03fc737eaa595ea0992cd3c97)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: Maran on March 28, 2017, 10:56:26 PM

இனிய சகோதரி பவித்ராவிற்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பெறற்கரிய பேறுகள் அனைத்தும் உங்களையே நாடியடைந்திட இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடவே மனமலர்ந்து வாழ்த்துகிறேன்... வாழிய நீடூழி.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FBirthday%2Fcake_zps37bebe81.png&hash=2c951429699fe38b39246d2f3f453989a900981c)

Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: AnoTH on March 29, 2017, 12:50:30 AM
(https://s24.postimg.org/6eng65bat/anptjbn_jkhafef.gif)
Title: Re: Wish You Happy BirthdaY Ms.Pavithra (a) Nanbi
Post by: பவித்ரா on March 29, 2017, 02:40:51 AM
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்தோஷமாக உங்களது வாழ்த்துக்களை தெரிவித்த அன்பு சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ......

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.123g.us%2Fc%2Fthank_friendship%2Fcard%2F310387.gif&hash=07aa4a85357bfb458d0a988c10b407c50dbaf560)