FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on March 26, 2017, 07:35:21 PM
-
வருத்தங்கள் இல்லாமலா வாழ்க்கை
அதில் திருத்தங்கள் செய்ய திருப்பங்கள் வேண்டாம்
விருப்பங்கள் வேண்டும் விரும்பியவர்களிடம்
பொறுத்திரு பொருந்தும் வரை பொய்யாகாது உன் நினைப்பு
சக்தி ராகவா