FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 15, 2012, 07:35:42 AM

Title: உன் மடி
Post by: ஸ்ருதி on February 15, 2012, 07:35:42 AM
உடல் என்னோடு
உயிர் உன்னோடு
உரையும் நுரைபோல்
கரைசேர துடிக்கிறேன்
உன் மடி சேர நினைக்கிறேன் ;) ;)