FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on March 24, 2017, 02:29:15 AM
-
யாவுமாய் நிறைந்திடல் காதல்.....
அனைத்து உறவுகளும்
நமக்கானதாய்.....
வேண்டிய பொழுதெல்லாம்
உறவாய் இருக்கையினால்.....
மனது இணங்கும்
ஓர் உறவு தூரமாயினும்.....
எண்ணமதில்
யாவுமாய் நிறைந்திடல் காதல்.....
யாவுமாய் நிறைந்திட்ட யீவன்
காதலாய்.....
எனக்கெனவே ஆனபின்..... ஏன்?
புதிதாய் பிறிதொரு யாவுமாய்
ஆனதை தேடி
உதாசீனம்.....
துரோகம்.....
வெறுப்பு.....
அழுகை.....
பிரிவு.....
இதுதான் காதலா.....?
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
Hi anna:) azhagana varigal but ipidi illatha kathalum irukuna :) epovum sogam venam na:) nama santhoshama oru kavithai eluthina ellarum read panum pothu santhosa panuvanga ;) I am expecting this from my anna :)
-
நன்றி தங்கையே.....
காதலின் மேன்மை
கண்டுணர்ந்தேன் வாழ்வில்.....
இது கவிதையாய் அல்ல
ஒரு கவிதைக்கான கருத்தாய்
எழுதி முடித்தேன்.....
பின்னர் கவிதையாய் பதிவிட்டேன்
எழுதிய உடனே.....
பழகிய வழியில் உணர்ந்த
பலரது அனுபவம்.....
காதல் பாவ்ம்.....
காதல் ஒருபோதும் பொய்க்காது.....
மகிழ்ச்சியான கவிதைகளை
அனைவரும் எழுதுகின்றீகள் :) :) :)
நானும் சில கவிதைகளை
உனது வேண்டுதலுக்காக
பதிவு செய்கின்றேன்.....
-
Nandri anna :)