FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: ChuMMa on March 22, 2017, 12:21:32 PM

Title: Joku
Post by: ChuMMa on March 22, 2017, 12:21:32 PM
விமானத்தில் ✈ தமிழர்களுக்கு மது🍷 வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது..........காரணம்.

மது அருந்தியபின்.

அமெரிக்காரன்:நான் புத்தகம் படிக்கப்போகிறேன்.
சீனாக்காரன்:நான் பாட்டு கேட்கப்போகிறேன்.
ஜப்பான்காரன்:நான் தூங்கப்போகிறேன்.

நம்மாளு:தம்பி....இதுவரை நீ ஓட்டுனது போதும் எழுந்திரு,இனி  நான் ஓட்டுறேன்...!.😳😳😳😜😜😂😂😂
Title: Re: Joku
Post by: LoLiTa on March 22, 2017, 08:01:11 PM
LoL