FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SwarNa on March 21, 2017, 11:02:12 PM
-
பார்த்த நாளும்,நேரமும்
மறைந்தே போயின
அன்பானவன் அன்பில்
கரைந்தே நித்தமும்
சித்தம் கலைகிறேன்
ஊண்,உறக்கமின்றி
என்றும் அவனுடன்
இருக்க விழையும் நெஞ்சத்தில்
தஞ்சமடைந்திட்ட என்னவனை
உள்ளம் கவர் கள்வனை
கண்ணின் இமையாய்
காத்திட எண்ணி சிறை பிடித்தேன்
இமை மூடிய என் விழிகளில்
கண்ணீரில் கரைந்தே போவாயோ
என்றெண்ணியே
வறண்டது விழிகளும்
முடிவின் முடிவு தேடியே!!!
-
Swarna sis kavithai sema :) rmba azhaga feel panirukinga ;)
-
:D swarna kavithi arumai
-
என் கண்களும்
சுமையிழந்து விட்டது
உன் கண்களின் அழகை கண்டு
விழி மூடினால் "நீ"
விழி திறந்தால் "நீ"
உன் நினைவில்"நான்"
மறக்கிறேன் எனையே"நான்"
வாழ்த்துக்கள் தங்கச்சி !!
-
nice கவிதை, swarna sis :)inum naraya kavidhai eluthunge <3
-
நயம் கொண்ட நடை
தெளிவான விண்ணப்பம்
ஆழ ஊடுருவிய அர்த்தங்கள்
கண்ணியமான வார்த்தைகள்
கவிதை... நிதானம்.....
-
vipu sis ty :)
-
bullu 8)
-
chumma na nandri na :)
-
loli sis ty :)
-
sari anna nandrigal pala :)