FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Dharshini on July 21, 2011, 04:45:41 AM

Title: இம்சை அரசன்
Post by: Dharshini on July 21, 2011, 04:45:41 AM
அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள். இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம். அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்.
Title: Re: இம்சை அரசன்
Post by: Global Angel on July 21, 2011, 04:51:33 AM
kakaku poha solraalee ::) ::) ::) ::) ::) ::)