FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 14, 2012, 06:27:42 PM
-
இணையங்களில் பிறந்து,
இணையங்களில் வளர்ந்து,
இணையங்களிலேயே
இறந்தும் போகிறது
இன்றைய அன்பு.
Piditha kavithai
-
இணையங்களில் பிறந்து,
இணையங்களில் வளர்ந்து,
இணையங்களிலேயே
இருந்தும் ,
இறக்கும் வரை
இருக்கும்
என்னுடைய அன்பு
padiththu pidikka padaiththadhu illai...
-
irakka vidama pilaikka vaikurathu namma kaila than iruku